Hair Oil Preparation at Home

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#1
Most of us are really like to have long, healthy, thick and dark hair. Instead of using branded hair oil, the hair oil which is prepared at home is really good for our hair. usually in our home we don't prepare hair oil, but my aunt always prepares it and she used to give me. That hair oil is really helps for my hair growth. at first i had very thin hair and also had hair fall. after using this oil my hair looks thick and i dont have any hair fall problems now.

i dont the preparation method of hair oil. i will ask to my aunty and post here the method. if any of you preparing home made hair oil, share your preparation method here. it will helpful for our friends.
 
Joined
Jul 21, 2012
Messages
5
Likes
4
Location
CA
#2
I had promised long back to share my mom's recipe for preparing really beneficial home made oil that has been the secret to good strong hair hair oil preparation at home using coconut oil and curry leaves for thick shiny healthy hair.
 
Last edited by a moderator:

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#3
Make Your Own Herbal Hair Oil

(For dandruff & strong hair)


  • Take a bunch of mehendi leaves along with amla pieces (either fresh or dried ones which have been soaked overnight).
  • Grind these coarsely together.
  • Now take about 150 ml of coconut oil in a cooking vessel (kadai) and add the paste to it.
  • Simmer on low flame till all moisture evaporates.
  • Cool and strain use regularly.
  • Keeps dandruff away and also makes hair roots strong.


Source: http://www.penmai.com/forums/beauty-tips/28691-beauty-tips-3.html#ixzz21iNPTx6I
 

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#4
hi friends,
தலைமுடி சுத்தமாக இருக்கவே எல்லோரும் விரும்புவோம் ஆனால் இந்த பொடுகு தொல்லை மிகவும் பிரச்சனை கொடுப்பதாக உள்ளது பலருக்கு அதை போக்க
இதோ ஓர் எளிய வழி

ஓமத்தை கொண்டு பொடுகை விரட்டமுடியும்
1/4லிட்டர் தேங்காயை எண்ணெய் அடுப்பில் வைத்து சூடாக்கி புகை காய்ந்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும்
புகை அடங்கியதும் அதில்25gm ஓமத்தை போடவேண்டும்
படபடவென பொரியும் பிறகு சப்தம் அடங்கி ஆறியதும்,
எண்ணையை பத்திரபடுத்தி பயன்படுத்தவேண்டும் .
இந்த எண்ணையை தினமும் தடவி வர பொடுகு தொலை அறவே நீங்கும் .
ஆரோக்கிய முடி உள்ளவர்களும் தடவி வர முடி பளபள என மின்னும் ,முடியும் செழுமையாகும் ..
 

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#7
Thanks for sharing this oil preparation poovizhi.

hi friends,
தலைமுடி சுத்தமாக இருக்கவே எல்லோரும் விரும்புவோம் ஆனால் இந்த பொடுகு தொல்லை மிகவும் பிரச்சனை கொடுப்பதாக உள்ளது பலருக்கு அதை போக்க
இதோ ஓர் எளிய வழி

ஓமத்தை கொண்டு பொடுகை விரட்டமுடியும்
1/4லிட்டர் தேங்காயை எண்ணெய் அடுப்பில் வைத்து சூடாக்கி புகை காய்ந்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும்
புகை அடங்கியதும் அதில்25gm ஓமத்தை போடவேண்டும்
படபடவென பொரியும் பிறகு சப்தம் அடங்கி ஆறியதும்,
எண்ணையை பத்திரபடுத்தி பயன்படுத்தவேண்டும் .
இந்த எண்ணையை தினமும் தடவி வர பொடுகு தொலை அறவே நீங்கும் .
ஆரோக்கிய முடி உள்ளவர்களும் தடவி வர முடி பளபள என மின்னும் ,முடியும் செழுமையாகும் ..
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#8
Hi Adhidhi... Good thread, Here I'm posting My homemade hair oil Preparation.

ஆலமர விழுதை பறித்து நன்கு காய வைக்க வேண்டும்.

தேங்காய் எண்ணையை வாணலியில் ஊற்றி நன்கு சூடேறிய பின், காய வைத்துள்ள ஆலமர விழுதை போட்டு சிறிது நேரம் வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

சில மணி நேரம் கழித்து எண்ணை ஆறிய பிறகு எண்ணையை மட்டும் வடித்து எடுத்து தனி பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெய், அடர்த்தியான முடியின் வளர்ச்சிக்கும் முடி உதிர்வை கட்டுபடுத்தவும் பயன்படும்.
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,644
Likes
3,943
Location
villupuram
#9
Dear Friends Adhidhi, Poovizhi & Sakthi...

Thanks for sharing your hair oil preparations.

Special thanks to adhidhi for starting this wonderful thread.
 

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,644
Likes
3,943
Location
villupuram
#10
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.