hair oil

Joined
Feb 28, 2011
Messages
3
Likes
2
Location
singapore
#2
Hi Jeevana,

I bought this oil from Truvananthapuram. Its very good. There is no name for both oil and the shop. But I think the massaging is very important which will improve the blood circulation.
 
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#3
Hi Jeevana,
Parachute Ayurvedic hair oil is good. I am using it. Before your hair wash, do this:
Mix:
> coconut oil/ Bringraj oil
> Olive oil
> castor oil (in the ratio 2:1:1) in a cup

Heat them by placing the cup on boiling water. Let it to warm. Massage the oil vigorously on you hair using your finger tips. Let the oil stay on your hair for atleast 2 hours and wash using any herbal powder or a good shampoo. Hope this will help you.

Regards,
Jeeno
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#6
வெள்ளை முடி வராம இருக்க எதாவது ஆயில் இருக்க? இல்ல அதிகமா ஆகம பார்த்துக்க ஆயில் யுர்க்க?
 
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#7
முதலில் வெள்ளை முடி வருவதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எண்ணை தேய்த்தால் முடி வளரும் அல்லது, நரை போகும் என்றெண்ணுதல் வேண்டம். நல்ல ஊட்டச்சத்து உள்ள ஆகரம் உட்கொண்டாலே போதுமானது. முடி வரண்டு போகாமலிருக்கவே எண்ணை தடவுகிறோம்.

புரதச்சத்து உள்ள ஆகாரம் உட்கொள்ளுதல் அவசியம். இரும்பு சத்து குறைதலும் நரை வருவதற்கு காரணமாக இருக்கலாம். கீரை, பேரிச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

இஞ்சியை துருவி தேனில் கலந்து ஒரு டப்பாவில் போட்டு fridge-ல் வைய்யுங்கள். தினமும் காலையில் அதனை 1 spoon அளவிற்கு சாப்பிடுங்கள். இது பித்தத்தால் உண்டாகும் நரையை நீக்க உதவும்.

Vitamin C அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்(உதாரணம்: நெல்லிக்காய்)

இக்குறுப்புகள் உங்களுக்கு பயனளிக்கும் என்றெண்ணுகிறேன்.

நன்றிகள்
ஜீனோ
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#8
அட என்னங்க பெரிய கட்டுரையே எழுதிட்டிங்க எதாவது ஒரு oil pera யாராவது சொன்ன வாங்கி use பண்ணலாம்னு பார்த்தேன். இப்ப குழப்பம் அதிகமா தான் ஆச்சி.
 
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#9
I use Vatika.. Thats nice...
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#10
Thank you Jeeno,

Vatika ல அமல ஹேர், அமல பிலோவேர் magic, வடிக்க coconut hair oil னு இருக்கு. நீங்க vatika coconut hair oil தான் சொல்லுரிங்கனு நினைக்குறேன்.

சின்ன வயசுல நல்ல என்னைய தலைல வச்சி குளிசாலே உடல் சூடு போய்டும் . இப்ப என்ன என்னமோ ஆயில் வந்துடுச்சி கூல் கூல் தைலம் இத எல்லாம் போட்ட தலைவலி தான் வருது சூடு போவல.
உடல் சூட்ட தணிக்க எதாவது ஆயில் சொல்லுங்களேன்
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.