Hair oil

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#1
எர்வாமேட்டின் ஏமாற்றும் ரகசியம் .............
இந்த ஆயில் செய்ய தேவையான முலிகையை அமேசான் காடுல இருந்தும் கொண்டும் வரல , முதுமலை காட்டிலிருந்தும் கொண்டு வரல .... நம் கிராமங்களில் கிடைக்கும் ”பீக்களா செடி” என்னும் கிரிமி நாசினி செடியிலிருந்து செய்யபடுவது தான் இந்த ஆயில் ... இது பயங்கர நாற்றம் அடிக்கும் செடி ,இதை அறைச்சி தலையில் தடவி குளிச்சாலே தலையில் இருக்கும் கிருமிகள் அழிந்து , முடி வளர உதவும் , இந்த செடியை கர்நாடகாவில் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யபட்டு ஏற்றுமதி ஆகி , பிரேசிலிலிருந்து ஆயிலாக இங்க வருகிறது , உங்க ஊரில் இருந்தால் நீங்களும் டிரை பண்ணி பாருங்க ....


(In face book)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
ஐயோ அப்படியா ...என்ன ஒரு ஏமாத்து வேலை ???
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.