Hair Split Ends Remedies

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
  • நுனி முடி பிளவுபட்டால் மாதத்திற்கு ஒரு முறை நுனி முடியை வெட்டிவிடுங்கள்.
  • ஈரமான முடியை சீப்பால் வாராதீர்கள்.
  • தலைக்கு எண்ணெய் தடவும் போது நுனிக்கும் எண்ணெய் தடவுங்கள்.
  • கன்டிஷனர்களைப் பயன்படுத்தினால், இதை தவிர்க்கலாம்.
  • அப்படி முடியாதவர்கள் கீழ்க்கண்ட வழியை பின்பற்றலாம்.
  • அடுக்கு செம்பருத்திப் பூ மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டையும் தேங்காய் எண்ணெயில் போட்டு பாத்திர வாயை துணியால் மூடி 15 நாட்கள் வெய்யிலில் வைத்து விடுங்கள். பின்பு இதைத் தடவி வர நுனி முடி பிளவு படாது.
  • இயற்கை ஷாம்பு - புங்கங்காய் (தனியே நீரில் ஊற வைத்து) தேய்த்தால் ஷாம்பு போல் நுரை வரும். அல்லது சீயக்காய் (75%) தூளும், புங்கங்காய் (25%) தூளும் கலந்து தேய்த்தாலும் இயற்கை ஷாம்பு ரெடி!
 
Joined
Jul 3, 2012
Messages
3
Likes
0
Location
chennai
#5
i ve colorod my hair so can i also use diz poonkangai ah..?? atleast weekly 1nce instead of shampoo an poongakangai alone s enough ah no need 4 conditioner n al ah..?? pls tel me am waiting 4 ur reply
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#6
useful information sakthi!!thanks for sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.