Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&#298

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
ஒரு தாயும் ஐந்து வயதுப் பிள்ளையும் கடைக்குப் பொருட்கள் வாங்க வருகிறார்கள். பிள்ளை தனக்குத் தேவையான ஐஸ்கிறீம், இனிப்பு வகைகளைத் தானாகத் தெரிவு செய்து தாயுடன் சேர்ந்து வாங்குகிறது.





முடிவில் தாயார் வங்கி அட்டையைப் பாவித்துப் பணம் கொடுக்கும் போது, பிள்ளை தானே தான் அட்டையை யந்திரத்தில் உரசி பணம் கொடுக்க வேண்டுமென்று அடம் பிடித்தது. அட்டையை அழுத்தித் தேய்க்க பிள்ளையின் கைப்பலம் கூட, போதுமொவெனத் தெரியவில்லை.

இரண்டு பேரும் சேர்ந்து செய்வோமென உடன்பட்டுத் தாயாரும் பிள்ளையுமாக அட்டையைத் தேய்த்தனர்.

பின்னர் இலக்கங்களையும் தானே தான் அழுத்த வேண்டுமென பிள்ளை அடம் பிடித்தது. தாயார் பதிலேதும் கூறாமல் மௌனமாக இலக்கங்களை அழுத்திவிட்டு, இறுதியில் அங்கீகரிக்கும் பச்சைக் கட்டையை அழுத்தும்படி பிள்ளையிடம் கூறினார், பிள்ளை அழுத்தகிறார். உலகை வென்ற ஆனந்தம் பிள்ளை முகத்தில்.

விடயம் இனிமையாக முடிந்தது.

இது ஒரு சிறு விடயம். எவ்வளவு புத்தி சாதுரியமாக இந்தத் தாயார் விடயத்தைக் கையாண்டார்! இரு பகுதியும் திருப்தியாக மகிழ்வாகச் செல்கிறார்கள்!

இதுவே நம்மவர் ஒருவரானால் எத்தனை மறுதலிப்பு, பிரதிபலிப்புக்கு இந் நிகழ்வு ஆளாகும்!


தர்க்கம், எதிர்ப்பு என்று பலமான தாக்கங்கள் உருவாகுமல்லவா!….

இப்படி நுணுக்கமாக விடயங்களைக் கையாளும் திறமை நமக்கு வேண்டும்!

நம்மில் எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ளது!….
 

Attachments

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#3
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

Very true.
It depends up[on the situation and the circumstances.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,566
Location
Chennai
#4
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

Nice sharing J, Win-win situation tactics ethuku elam use panranga da, clever mom:wink::wink::wink: @jayakalaiselvi

Yeah da @gkarti, me too missing her a lot
, come back soon J:eek::eek::eek:
 

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#6
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

J !
So nice,..
Friends naan Coming Thursday kelambaraen 2 months Leave....athuvaraikkum varuvaen , apparam sollittu pogalai nu adikka varakkoodaathu....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

Very well handled.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

Very Nice J.. :)

Oye Missing You!! Seekram vanthu Ser.. :tea:

BTW TFS le :)
thank u @gkarti sis......:yo:

really........:cheer: Me too......:hug:

always my pleasure......:):)
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

Very true.
It depends up[on the situation and the circumstances.
Yes mam......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Re: Handling skills - எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ள&

Nice sharing J, Win-win situation tactics ethuku elam use panranga da, clever mom:wink::wink::wink: @jayakalaiselvi

Yeah da @gkarti, me too missing her a lot
, come back soon J:eek::eek::eek:

my dear sisters me too....missing u a lot........:hug:

expected vida konja time yedukkudhu sis.....seekkiram vandhuduven.....:):)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.