Happy friendship day......நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#1
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...


தேசங்கள் பல கடந்தாலும்...

மொழிகள் பல கற்றாலும்..தமிழாலும்...நட்பாலும்

இணைந்த பெண்மை நட்புகளுக்கு...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
..














 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#3
Happy friendship day.


 

Attachments

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#4
விண்ணில் மேக கூட்டமாய்
ஓடிகொண்டிருந்த நான்
பெண்மை என்னும் நட்பு வளையத்தில்
எதிர்பாரமல் நுழைய
இப்போது
அந்த வானமும் என் வசப்பட
அதில் இருக்கும்
நட்சத்திரங்களில் நானும் கலந்து
ஜொலித்து கொண்டு இருக்கிறேன்.....


எனது வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுத்த அனைத்து பெண்மை தோழமைகளுக்கும்



இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் :cheer:
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#5
Anbu natpugalukku,
Iniya nanbargal dhina vaazhthukkal.
Pala desangal, mozhigal, marabugal, guna nalangal, nirangalai serndha pala nooraayira natpugal onru koodum solaivanam Penmai.
Inge vandhapindhaan en vaazhvil sila miga chirandha natpugalai kanden. perumai padugiren.
Penmaiye anbu thozhiyaagi ponaal. penmaivaasigal en thozha thozhiyar aanargal.
nanri makkale natpugale.
anaivarukkum innaal nannaal aaga vaazhthugiren.
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,874
Likes
4,622
Location
Nagercoil
#6
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...:cheer:
 

deepikarani

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 5, 2013
Messages
5,042
Likes
11,036
Location
kanyakumari
#7
பெண்மை என்னும் பூந்தோட்டத்தில்
என்றும் வாடாமல் பூத்து குலுங்கும்
எனதருமை பெண்மை தோழிகளுக்கு
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

பெண்மையில் எனக்கு தளம் அமைத்து கொடுத்து வழிநடத்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்......!!!!
 
Last edited:

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#9
Happy Friendship day Dears:cheer::cheer::cheer::cheer::cheer:
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.