Happy Friendship Day Friends!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Miles and miles may lie between us, we never met our faces, but our friendship is measured by the heart and by our inscriptions in Penmai!!!

Happy friendship day!!!

Happy Freindship Day.jpg
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#2
HAPPY FRIENDSHIP DAY TO ALL PENMAI'S FRIENDS........:cheer:
 

ramyagovind

Citizen's of Penmai
Joined
Jan 3, 2012
Messages
846
Likes
3,397
Location
chennai
#3
happy friendship day to all penami friends.Have a nice day to one and all
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S
#4
வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில் சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..

கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....!!


-----நிலாரசிகன்....
 
Last edited:

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#5
தாய்மைக்கும்
காதலுக்குமிடையே
இதயத்தில்
இடம் பிடித்தால்
அதன் பெயர்......
நட்பு......

தொப்புள் கொடிக்குத்
தாய்...
தொட்டில் இட
காதல்...

உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது

நட்பு..!!!

உடலென்றால் பரவத்தான் உதிரம்!
உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்!
துயரென்றால் பகிரத்தான் நட்பு!

-யாரோ-
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#6
முகம்
தெரிந்து வரும் காதல்...
முகமே
தெரியாமல் வரும் நட்பு....

உணர்ந்தது போல்

உருவாகி
பிரியலாம் காதல்....

உணராமலே
உருவாகி
உயிராகுமே நட்பு....!

Enjoy the day with all your friends.......
 

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,897
Likes
7,678
Location
Muscat
#7
வண்ணத்தில் கவிதை வடித்து
எண்ணத்தை கொள்ளைகொண்ட தோழி ஒருத்தி


பிரியத்துடன் கை கோர்த்து
கண்ணனோடு கவிதை சொல்லும் தோழி ஒருத்தி


சந்தத்துடன் சிந்து பாடும் சின்ன தோழி ஒருத்தி
மொட்டான கவிதை சொல்லும் பூவான தோழி ஒருத்தி


இனிய நட்பென்ற பெயர் சூட்டிய தோழி ஒருத்தி
அக்காவென்ற உறவு கொண்டாடும் தோழி ஒருத்தி


இவர்களுடன் கை கோர்த்து
நட்புக்கு நலம் சேர்க்கும்
இளவரசியின் பெண்மை படையின்
அனைத்து தோழியர் மற்றும் தோழருக்கு
நட்பு தின வாழ்த்துக்கள்
 

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,897
Likes
7,678
Location
Muscat
#8
நட்பு


நமக்காக யோசிக்கும்
நமக்காக நேசிக்கும் .......


உன்னை புரிந்து கொள்ளும்
உண்மை உணர்ந்து சொல்லும் ........


பிரிவு வந்தாலும் பிரியம் போகாது
தொலைவில் சென்றாலும் தொலைந்து போகாது .......


அன்பை போதிக்கும்
அன்பையே யாசிக்கும்


துன்பத்தில் அன்னை
உபதேசத்தில் தந்தை


பணத்தின் தரம் பார்க்காது
மனதின் நிறம் மாறாது


ரத்த பந்தமில்லாதது
இதய பந்தமானது


மனத்தோடு மனம் கோர்த்து
நட்பு மணம் வீசட்டுமே !
அன்பான மனங்களோடு
நலம் பல சேரட்டுமே !
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.