Happy Friendship Day Friends!

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#2


கடலை கடந்த அலை...
மடிய மறந்த மலர்...
மழை பொழியா வானம்...
இருளை துறந்த நிலவு...
இசையில் மயங்கா இதயம்...
நீந்த முடியா மீன்...
நிஜம் காண நிழல்...
நிறம் நீங்கி வானவில்...
வேர் ஊன்றா நிலம்...
ஒலி இன்றி மொழி...
ஒளி படா உருவம்...
கதிரவன் விழியா விடியல்...
கருவறை தோன்றா கரு...
மரணத்தை வென்ற மனிதன்...


இதில் எதுவும் சாத்தியம் இல்லை
ஏதோ ஒரு இனைப்பு இவற்றுக்குள்


இதே போல் நட்பும் அதன் தாக்கம் இன்றி
நீ இல்லை நான் இல்லை யாரும் இல்லை


நட்பு நாம் சுவாசிக்கும் மூச்சு காற்று போல
மூச்சு இருக்கும் வரை உயிர் இருக்கும்
உயிர் உள்ள வரை நட்பும் இருக்கும்


 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#4
எங்களுக்குள் ஜாதி, மதம், வயது ,
ஏழை, பணக்காரன், வகுப்பு, பேதம்
துறந்தோம், நட்பால் இணைந்தோம் !!.
அனைவரைக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்.

high-five-smiley-emoticon.gif
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.