Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#1
'மதநல்லிணக்கம் வளர்த்து மதசார்பற்ற அரசியலை ஆதரித்து,
இந்திய திருநாட்டை வல்லரசாக்குவோம் என இந்த நல்ல நாளில் நாம் சபதமேற்போம்'

அனைவரைக்கும் பெண்மையின் நண்பர்கள் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

flag-of-india.gif
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#3
Re: happy independence day






 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,769
Location
Chennai
#4
Re: happy independence day

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே..


எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே..

சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே இதைத்
தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே
சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே இதைத்
தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாய மாட்டோம்
விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாய மாட்டோம் வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்

நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்
பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோமே.....

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.