Happy Independence Day!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,082
Likes
17,397
Location
Coimbatore
#1

Wishing every Indian, Happy Independence Day. Let we remember and honour our Heroes and martyrs of the nation who brought valuable freedom.

May the peace be with us ever...

Wishing you all Happy Independence Day!!!


 

Attachments

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,035
Likes
142,216
Location
Madras @ சென்னை
#3


:cheer:​
 

Attachments

ramalucky

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 5, 2014
Messages
1,363
Likes
5,550
Location
Chennai
#9


அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ! :cheer:
 

Attachments

Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
#10
இந்த சுதந்திர தினத்தை நாம் வழக்கம் போல் வாழ்த்துக்களோடு நிறுத்திக்கொள்ளாமல், ஒரு மகான், 2020 என்ற கனவை நமக்குள் விதைத்துவிட்டு, தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து, அதற்கு மேலும் செய்ய வேண்டும் என்று எண்ணி கடவுளிடமே நேராக, உதவி கோர சென்று இருக்கிறாரே...... அந்த லட்சியத்தை அடைய நம்மால் ஆன கடமையை செய்வோம். 2020 ல் நாம் அந்த இலக்கை அடையா விட்டாலும் பரவாயில்லை, அதை நோக்கி நாம் தொடரும் தளராத பயணம் கூட அந்த மாமனிதனின் ஆன்மாவை சாந்தப்படுத்தும்.

நம் இந்திய கொடியை உலக அரங்கில் இன்னும் ஒரு அடி மேலே உயர்த்துவோம் என்று உறுதி பூண்டு இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.