Happy May Day

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#1
மேதினம் -மேன்மைதினம்

சிந்திய ரத்தத்தில் தோய்ந்து
சிவப்பு வண்ணம் பெற்றது
வெள்ளை கைக்குட்டை
வெளிநாட்டு சிக்காகோவில் .
ஆண்டுகள் பல கடந்தும்
அதே தொழிலாளியின் கைக்குட்டை
இப்போது நனைவதோ கண்ணீரில்!!!



அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் மேதின வாழ்த்துகள்!

வாழ்த்துக்கள், உழைத்து கலைத்து ஓய்வு கொண்டாடும் உழைப்பாளிக்கு.

mayday2.gif


 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#7
சுரண்டல்கள், ஏமாற்றுவேலை, குறுக்கு புத்தி, ஊழல், அதிகார துஷ்ப்ரயோகம் போன்றவற்றை நம்பாமல் தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்கையில் வெற்றி நடை போடும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
:cheer:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.