Happy May Day

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#1
அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 1890 மே முதல் நாளன்று நடைபெற்ற பேரணியில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து பெற்ற உரிமை வரலாற்றை நினைவுறுத்தும் நாள் இந்த மே தினம்.


உழைப்பே உயர்வு தரும். மன நிறைவு தரும்.

அனைவரைக்கும் மே தினம் வாழ்த்துக்கள்.

image.jpg

:director:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#2
மே தின வாழ்த்து கவிதைகள்

ஏன் ராசா
இன்னைக்குமா வேலை...
ஆமாம் புள்ள...
ஆரு தருவா சோறு..
இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்..

அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன?!!!

உழைப்பாளர் தினம்
உண்ணாவிரத நாளா..
அன்றாடங்காய்ச்சிகளுக்குமா
கொண்டாட்டங்கள்..
காலண்டரில் மட்டும் இருக்கட்டும்..
சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை..

அரசே உனக்கொரு வேண்டுகோள்..
உன் ஊழியனுக்கு மட்டும்
ஊதியத்தோடு விடுமுறை..
மகிழ்ச்சி..
உழைக்கும் வர்க்கத்திற்கு
உண்ண ஒருவேளை உணவு?!!..

image.jpg

:cheer:
Kavithai Vaazthu Blogs
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#3
"தொழிலாளர்களுடைய விடுதலையைத் தொழிலாளர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதைப் போலவே உழைக்கும் பெண்களின் விடுதலையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்பட வேண்டும்." - தோழர் லெனின்

graphics-lenin-176832.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#4
தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தி தோழர் அம்பேத்கர் கூறுகிறார்:

"தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வர ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியோடு இனம், சமயம், சாதி ஆகிய பின்னணியில் பகைமை கொள்வதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து களைவதன் மூலம் தான் ஒற்றுமையை கொண்டு வர முடியும்."

"தொழிலாளர்கள் சாதி பார்வையை மீறி ஒரு தொழிலாளர் முன்னணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இருக்க இடமும், அணிய ஆடையும், உண்ண உணவும் கிடைக்கும். உலகின் உணவு மற்றும் சொத்துக்களின் உற்பத்தியாளர்களாகிய நீங்கள் பட்டினி கிடந்து சாக நேரிடாது."

- தோழர் அம்பேத்கர்,
(தொகுதி: 37, பக்கம்: 221)

:typing:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#7
உழைத்து
உருவாக்கினாய் ..
களைத்த
உள்ளத்தில்
களிப்பூட்ட
வந்ததே
உனக்காய்
ஒரு நாள் ...!
வணக்கி மகிழ்கிறேன் உன்னை
தோழமையே ...!
இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

:cheer:
Kayal Mira
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#10
Mayday-Dance.gif
:thumbsup​
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.