Happy Pongal wishes

sumitra

Registered User
Blogger
#2
மிக்க நன்றி . தங்கள் வாழ்த்து செய்தியும் அதனோடு இணைக்கப்பட்டுள்ள படமும் மிக அருமை.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் மனங்கனிந்த இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.
 

NivetaMohan

Penman of Penmai
Blogger
#5
HAI Povizhi,.


INIYIA PONGAL THIRUNAAL VAZHTHUKKAL UNGALUKU MATTRUM UNGALTHU KUDUMBATHINARKKU NAMMA PENMAIYIN SAARBAGA........

VAZHTHU SOLLIYACHU..ENNAKU 10- KARUMBU KATTU....... ENNAKU PARCEL PANNITUNGA......OK....:whistle:
 

doll

New Member
#7
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.....

பொங்கலோ பொங்கல் !!!.....சொல்லமறந்துடாதீங்க.......
 

doll

New Member
#8
HAI Povizhi,.


INIYIA PONGAL THIRUNAAL VAZHTHUKKAL UNGALUKU MATTRUM UNGALTHU KUDUMBATHINARKKU NAMMA PENMAIYIN SAARBAGA........

VAZHTHU SOLLIYACHU..ENNAKU 10- KARUMBU KATTU....... ENNAKU PARCEL PANNITUNGA......OK....:whistle:
Hey....சென்னையைவிட மதுரைல கரும்ப்புக்கட்டு ரொம்ப சீப்னு கேள்விப்பட்டேன்.......
மதுரைல இருந்து 10 கரும்ப்புக்கட்டு பார்சல் பண்ணி அனுப்பினா தேவலை.......:bigsmile:
சென்னைமக்களே கேளுங்கப்பா....:cheer:
 

sumathisrini

Super Moderator
Staff member
#10
பெண்மை தோழமைகளுக்கு என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 

Important Announcements!