Happy Saraswathi, Vijayadasami & Ayutha Pooja

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#1
Happy Saraswathi, Vijayadasami & Ayutha Pooja

அனைவரைக்கும் சரஸ்வதி, விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.







:cheer:
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#2


....
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#3


....
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#4
ஆயுத பூஜை!!! கொண்டாடுவது ஏன்?


ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல. வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் மனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் உள் உலக ஆயுதங்களோ பல பல...


அன்பு காதல் பாசம் நட்பு பொறாமை காமம் நயவஞ்சகம் சூழ்ச்சி தாழ்வு மனப்பான்மை உயர்வு மனப்பான்மை பயம் துக்கம் கவலை சுயநலம் ஏமாற்றுதல் பிறரை வீழ்த்துதல் நம்பிக்கையின்மை பேராசை வெறுப்பு எதிரி தன்மை அஹங்காரம் நன்றியின்மை பொறுப்பின்மை சோம்பல் தூக்கம் நேர்மறை எண்ணம் மற்றும் எதிர்மறை எண்ணம் இன்னும் எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும் எப்படி கையாள்வது மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு நம்மை நாமே எப்படி செதுக்கி "அற்புத சிற்பமாய்" வெளிபடுத்துவது என்ற வித்தையை சரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை!

:typing:


சசி ரமா (வழி) ஆன்மிகம் வலைபதிவு
 

porkodit

Minister's of Penmai
Joined
Jul 15, 2011
Messages
3,162
Likes
8,910
Location
Tiruvannamalai
#7
அனைத்து பெண்மை தோழிகளுக்கும் எனது சரஸ்வதி மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.............
 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.