Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Women's Day - A day to honor the God's Best Creation... Lets celebrate it...

Today and the coming days are ours...

Every Home, Every Heart, Every Feeling, Every Moment of happiness is Incomplete without HER. Only She can Complete this World...

Happy women's day wishes to you all...

Let this year and all upcoming year brings Peace, Gender Equality, Security to Women.


பெண்ணிற் பெருந்தக்க யாவுள???

பெண்களை பெண்மையை மதித்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கு நன்றிகள்!!!


 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#2
அனைவரைக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

 

Attachments

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#6
போலியான வாழ்த்தின்றி
பெண்மையை ....
சகோதரியாய்,தாயாய்,
தங்கள் மகளையாய்,
சக மனுசியாக ஏற்று
உணர்வு,உயிரும்
கொண்ட ஜீவன் என்று
மனதால் ஏற்று ...
அறிவால் மதியுங்கள்.
சம உரிமை,இட ஒதுக்கீட்டை விட
சதையாக பார்க்காதிருப்பதே
சாலச்சிறந்தது...
பாலியல் துன்புறுத்தல்,
வன்முறையற்ற ,
பாதுகாப்பான ..
வருங்காலம் அமையட்டும்..!
நம் இளம் மொட்டுகளுக்கு...!.

மகளிர் தின வாழ்த்துகள்...
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#7
ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள்
பெண்!!!


செலவு செய்தாலும்
எதோ ஒரு வகையில்
சேர்த்து வைப்பவள்
பெண் ...!


தங்கமாய் வாங்கினாலும்
தன் மகள்
தாலிபாக்கியம் பெற
தந்து விடுகிறாள்
பெண்!!!


புடவை வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்க்கிறாள்
பெண்...!!!


தன் வயிறு காய்ந்தாலும்
மார்பிலே பால்கொடுத்து
மகனை வளர்க்கிறாள்
பெண்...!!!


கணவன் கயவன்
என்றாலும்
காரணம் இவள் என்று
கெட்ட பெயர்
வாங்கிக்கொள்கிறாள்
பெண் ...!!!


கொண்டவன்
குடிகாரன் ஆனாலும்
குடித்துவிட்டு அடித்தாலும்
குடும்பத்தை காக்கிறாள்
பெண்...!!!


பசி என்று
வரும் பிள்ளைக்கு
பச்சை தண்ணீராவது
தந்து விடுவாள்
பெண்...!!!


எப்போதும்...
பெருமையை
பிறருக்கு கொடுத்து
தான் மட்டும்
சிறுமை பெறுகிறாள்
பெண்...!!!

பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!



- ராஜி -
 

Attachments

Last edited:

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#8


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என முண்டாசு கவிஞனின் கூற்றை என்றும் மெய்ப்போம்....:bigsmile:

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்Hi 5

HAPPIE HAPPIE OUR'S DAY :cheer::cheer:
 

Attachments

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#9
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்...

தோழமைகள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.