Happy Women's Day - மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Yet another day for us to celebrate!!! Women's Day -
Today is ours...
A day to honor the God's Best Creation... Lets celebrate it...

"Woman is a blend of love, beauty, knowledge and affection who can put all things right and express it except a women! Happy women's day wishes to you all...

Women have made progress, but still have a long way to go. Let this year brings Peace, Gender Equality, Security to Women.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள???

பெண்ணை பெண்மையை மதிக்கும் தோழமைகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!! பெண்களை மதித்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கும் நன்றிகள்!!!
 

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#2
Wishing all our Penmai Friends a very

HAPPY WOMEN'S DAY


அருமை மகளாய், அன்புத் தோழியாய்,
பாசமிகு சகோதரியாய், பாங்கான மனைவியாய்,பொறுப்பான மருமகளாய், ஒப்பில்லா அன்னையாய்உருவங்கள் பல எடுத்து தனித்தன்மை மாறாதுதடைகளைத தகர்த்து
தரணியில் உயிர்களை
தழைத்தோங்கச் செய்யும்
தன்னிகரில்லா சக்தி
தன்னுள் கொண்டது பெண்மை!!!
மெல்லினமே!
உன்னுள் உறைந்திருக்கும்
வலிமையின் வல்லமை,
வீண் வம்புகளில் விரயமாகாமல்
வெளி ஆடம்பரங்களில் அழிந்துவிடாமல்
வன்முறைகளில் தொடைநடுங்காமல்
பெண்ணுக்கே எதிரி ஆகாமல்
பல்லுயிர்க்கும் பேரன்பை பொழிந்து
பாசத்தோடு போற்றும் ஆண்மையையும் உயர்த்தி
பார்புகழும் நன்மக்களை வளர்த்து
நாளைய உலகை நல்ல பாதையில் இட்டு சென்று
வாழ்வாங்கு வாழ வழி வகுக்கட்டும்!!!
ஆக்கவும், அளிக்கவும், அழிக்கவும் அறியும்
அபூர்வ சக்திகள் கொண்ட
பெண்மையே!
வையத்தில்
வளர்சசிகளை ஆக்கி
அன்பை அளித்து
வஞ்சனைகளை அழித்து
வெற்றிகளை நிலைநாட்டி
உன் தன்மைக்கு மேன்மை சேர்ப்பாய்!!! !

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...



 
Last edited:

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#3
Hiiiiiiiii Friends,





 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Dear friends,

Yet another day for us to celebrate!!! Women's Day -
Today is ours...
A day to honor the God's Best Creation... Lets celebrate it...

"Woman is a blend of love, beauty, knowledge and affection who can put all things right and express it except a women! Happy women's day wishes to you all...

Women have made progress, but still have a long way to go. Let this year brings Peace, Gender Equality, Security to Women.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள???

பெண்ணை பெண்மையை மதிக்கும் தோழமைகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!! பெண்களை மதித்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கும் நன்றிகள்!!!
thank you very much Ilavarasi. Wish you a very happy women's day
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,299
Location
Madurai
#5
Dear Ilavarasai Ma'am,

Thank you so much for your wishes. Happy Women's Day :)

Hi Friends!

On the occasion of International Women's Day, I would like to Wish all the Women a Happy Women's Day. This year the official theme of the United Nations is "
A promise is a promise: Time for action to end violence against women". And It seeks to strengthen international community’s commitment to put an end to violence against women. Our country is marching ahead on the roads of gender equality and I am sure in near future, we could succeed in our mission for gender equality and women rights. And it is time for women to prove their real Shakthi.

Happy Women's Day to all the women members of Penmai family and the women across the world.

Very Good Morning to all! Have a great Day. Cheers!!
 

nilabharathi

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 9, 2012
Messages
835
Likes
3,263
Location
Tiirunelveli
#6
I take this opportunity to wish all precious women's in my life.
thanks my dear sisters and frnds , you are making my life better.
you are one of the reason for it :)

my special card with my written words..!!
letme dedicate this to all womens here in penmai :)

women1.jpg
 
Last edited:

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#10
Happy Women's day To all Penmai Friends!!!




 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.