Happy Women's Day - மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,932
Location
Coimbatore
#1
Dear friends,

Happy women's day wishes to you all... Let this year and all upcoming years brings PEACE to all the Women in the World!

The day will come when men will recognize woman as his peer, not only at the fireside, but in councils of the nation. Then, and not until then, will there be the perfect comradeship, the ideal union between the sexes that shall result in the highest development of the race."
- Susan B. Anthony


The whole women's world is looking for the DAY! It is not so Far Away! Until then we be SAFE, because we are Precious to our FAMILY! No one can substitute our role as a Daughter, as a Sister, as a Friend, as a Wife and as a Mother!


பெண்களை பெண்மையை மதித்து இங்கு நம்மோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சக தோழர்களுக்கு நன்றிகள்!!!

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#2
அனைவரைக்கும் மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்.

Happy Women's Day!

:thumbsup
@Penmai


 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#4
பெண்மை தோழிகள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் - மலர்

 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,412
Likes
148,226
Location
Madurai
#8
Thank you So Much Kaa.. Wish you the Same.. :)

To all the Wonderful Women,

Happy Ours day. This year the theme of the United Nations is "Empowering Women—Empowering Humanity: Picture It!". I.e., Visualizing the world where Each woman and girl can Put to Use their choices, such as participating in politics, getting an education, having an income, and living in societies free from Violence and Discrimination. All this will happen?? Pchhch First Nimmathiyaa Vazha Vidunga da deii..



My wish in this Day is that those Men/Women(who still consider Women as inferior) should come forward & open up. Do Respect & Recognize!!


Cheers!! :)


 

Attachments

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,489
Location
Chennai
#10
மகளிர் தின வாழ்த்துக்கள்...

மானுடத்தின் மாண்புகளை

தன்னகத்தே கொண்டு
அதை
தலை முறைக்கேற்ப பாங்காக

கொண்டு
சேர்க்கும் பக்குவம் !


மதிப்பீடு செய்யமுடியா
அன்பினை

பாசமாய் பங்கீடு செய்யும் திறன் !

தருணங்களில்
எடுக்கும் தீர்க்கமான தீர்மானங்கள் !


பஞ்ச பூதங்ககளுக்கு
(நிலம்,நீர்,காற்று,தீ,ஆகாயம்)

அடுத்து
பெண் என்று
சேர்த்தாலும் மிகையாகாது !


பெண்ணின் பெருமைகளை
இந்நாள் மட்டுமல்ல

எந்நாளும்
போற்றி பெருமை கொள்வோம் !


பெண்களின்
பெருமையே, ஆண்களின் அருமை !

பெண்கள் அனைவருக்கும்
என்
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்..!

இப் பெண்மையில் வலம் வரும் அனைத்து தோழமைகளுக்கும்
என் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்..!

******




 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.