Harmful effects of refined flour (Maida) - மைதா உணவுக்கு மயங்காதீங்க!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]மைதா உணவுக்கு மயங்காதீங்க![/h]


கோதுமையிலிருந்தும், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த முழுகோதுமை, மாவாக அரைக்கப்படும். இந்த மாவு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வெண்மையாக்க, 'பென்சாயில் குளோரைடு" என்ற வேதிப் பொருளும், மிருதுவாக்க 'அலாக்சன்' என்ற வேதிப் பொருளும் சேர்க்கப்படுகின்றன.

அதன்பின்தான் மைதா மாவு கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

மாவில் உள்ள புரோட்டினுடன், இந்த வேதிப் பொருட்கள் சேரும்போது, நம் கணையத்தில் உள்ள 'பீட்டா' செல்கள் அழிக்கப்பட்டு நீரழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பர்கர், சமோசா, கேக், பிட்சா, நூடுல்ஸ், பரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி வகைகள் என பெரும்பான்மையான எல்லாவற்றிலுமே மைதான்தான் மூலப் பொருள்.

இந்த உணவுகளை அடிக்கடி, அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். மேலும், ஜீரண உறுப்புகள் படிப்படியாக செயலிழக்கும் அபாயமும் உள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
இனி, ரோட்டோர பரோட்டாக் கடைக்கு.... டாட்டா சொல்லிடுவீங்கதானே...

 

Attachments

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#3
Thanx Chan!!!

Naanga ippo Chappathi Maavula thaan Parotta podarom...

apparam neenga tharra ellaamae romba useful ,Healthy Tips.. Ithai ellaam serththu PDF aa thara muyarchi seyyungalaen, .. ennai mathiri Lazy , Memory power illaathavangalukku use aagum....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.