Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ ப&

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#1
பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ பயன்

இன்றைய காலகட்டத்தில் சில பெண்களுக்கு தாய்மை அடைவது என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

என்னதான் மருத்துவ அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிலருக்கு மருந்து மாத்திரை மற்றும் சிகிச்சைகளால் பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகி வருவது உண்டு.
பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள்.

இதற்கான எளிய தீர்வுண்டு.

நாம் அன்றாடம் சமயலறையில் இருக்கும் எளிய மூலிகையான பெருஞ்சீரகம் தான் அது. பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து , ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்காக பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Thank you very much for posting the medicinal benefits of சோம்பு[h=2][/h]
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Very useful sharing Kothai ka :thumbsup
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#4
re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Thanks friends.
 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#5
re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Thanks for ur tips..
Kashtame illadha idea !
Thanks again
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#7
Re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Very good sharing, Kothai. :thumbsup
​Unave marunthu enabathu ithu than pola.
 

Strawberry

Citizen's of Penmai
Joined
May 27, 2016
Messages
658
Likes
691
Location
srilanka
#8
Re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Good n easy tips.Thaks for sharing ka
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#10
Re: Health Benefits Of Anise - பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ &#29

Thanks friends, nammakitta illadha iyarkkai maruthuvame illai, nama than ithoda palan theriyama kanda kanda med use panni udamabai keduthukkurom, side effects illadha ivagalai use pannalame?
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.