Health benefits of Blackberry - தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1
images (1).jpg


நாம் அன்றாடம் வாழ்வில் விதவிதமான பழங்களை உட்கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் பழத்தின் சிறப்பு என்னவென்று தெறிந்து கொள்வதும் அவசியமல்லவா.... அந்த வகையில் நா
வல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே... நாவல் பழத்தில் அதித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

இந்த பழம் உடலில் ஏற்படும் நோயின் தாக்கதை குறைக்கும் குணம் கொண்டது. இது சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
நாவல்பழம் ரத்தக் கொதிப்பு, நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

உடல் சூடு, கண் எரிச்சல், சீதபேதி தீர இப்பழத்தை உட்கொள்ளலாம். நாவல் பழத்தின் பருப்பைக் காய வைத்து, பொடி செய்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் தயிருடன் கலந்து பருகினால் குணம் பெறும்.

நாவல் பருப்பின் பொடிக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் சக்தி உண்டு. நாவல் பழம் தேகத்திற்கு குளிர்ச்சி தரும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

இப்பழத்தை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#2
Re: தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு நாவ&#2994

Enaku romba pidicha pazham pa ithu, enga veetla inth amaram kooda irunthuchi, ippo than vettitaanga :(

intha pazhatha kazhuvittu 1 bowl la pottu uppu pottu kalanthu saapda sema taste ah irukkum , chance eh illa,

thanks mahi for sharing the info!!
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,272
Location
canada
#3
Re: தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு நாவ&#2994

sema pazham enakku roommmmmmbaaaaaaaa pudikkum...uppu pottu sapta ada ada...enna solla...hmm...inga intha pazham kidaikkathu...:(
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#4
Re: தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு நாவ&#2994

aamam Kuzhali & nalin yenakkum indha pazham roooomba pudikum pa. uppu pottu sapitta aahaaa kekavey venaam.school days la yen friend vetla periiiiiiiiya maram irukkum oru boxla uppu potu school ku yeduthuttu varuvaa.vaayellam orey violet colour aa poidum.nenacha ippavey sapidanum pola irukku maa.sila perukku indha pazham oththukaadhu fever vandhidum.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,052
Location
mysore
#5
Re: தூக்கமின்றி அவதிப்படுபவர்களுக்கு நாவ&#2994

Dear Maheshwari, thanks for your information about this Naaval pazham
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.