Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவி

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
குழந்தைகளுக்கு சொக்லேட் என்றால் கொள்ளைப்பிரியம். அதே சொக்லேட்டை இனி பெரியவர்களும் விருப்பமுடன் சாப்பிடலாம். சொக்லேட் சாப்பிடுவது இதய நோய் வருவதை தடுப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் தாக்குவதையும் தவிர்க்கிறதாம்.ஆனால் இந்த சொக்லேட்டில் 60 சதவீதம் கொக்கோ அடங்கி இருக்க வேண்டும்.

உலக அளவில் மனித உயிரிழப்பில் இதய நோய்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தான் அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் விஞ்ஞானிகள் இது தொடர்பான ஒரு ஆராய்ச்சியை நடத்தி வந்தனர்.

சொக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவிற்குத் தான் இதய நோயைத் தடுக்கிற ஆற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தைகளைப் போன்று பெரியவர்களும் சொக்லேட் சாப்பிடலாம். இதய நோயை தடுத்திடலாம்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&#3

Hi Subha!

Thanks for sharing this info.
 

gshanthi

Friends's of Penmai
Joined
Jul 9, 2013
Messages
204
Likes
513
Location
chennai
#3
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&#3

So, hereafter, we need not feel guilty about eating chocolates , is it not ?We are taking care of our health , pa....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&#3

Very happy to hear this
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&#3

Thank you sumi ka, jv ka & shanthi
 

deepa bala

Guru's of Penmai
Joined
Aug 7, 2011
Messages
6,960
Likes
15,777
Location
***
#6
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&#3

Nice one Subha! Yes, Dark chocolates are good for heart:)
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#7
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&am

Thank you deepa


Nice one Subha! Yes, Dark chocolates are good for heart:)
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#8
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&#3

Hi Subha

En vayithula chocolate-i varthuteengappa.
Prema barani
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#9
Re: Health benefits of chocolate - சாக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவ&am

Thank you prema mam


Hi Subha

En vayithula chocolate-i varthuteengappa.
Prema barani
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.