Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
''கொய்யாப்பழம்''

1;உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.

பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், .

2 • உடல் வலுப்பெறும். ரத்தம் சுத்தமாகும்.

கொய்யாப்பழத்துடன் சப்போட்டா பழத்தைச் சேர்த்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால்,


3• ஜீரணம் எளிதாகும். மலச்சிக்கல் அறவே நீங்கும்

மதிய உணவிற்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிட்டால், உடல் வலுப்பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும். வயிற்றுப் புண் குணமாகும்.

4•மூட்டு வலி, மூல நோய், சிறுநீரகக் கோளாறுநோய்களைக் கட்டுப்படுத்து
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும், மூட்டு வலி, மூல நோய், சிறுநீரகக் கோளாறு உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.

5• கடுமையான தலைவலி, மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

கொய்யா இலைகளைச் சந்தனத்துடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால்

6• வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது

கொய்யாப்பழத்தில் அமிலத்தன்மை அதிகமிருப்பதால்
 

Yamunan

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 10, 2012
Messages
1,221
Likes
2,395
Location
chennai
#3
I eat this fruit sometimes in the empty stomach,, am so much fond of this,,,

I will take care of this now,,,

Thanks for sharing :)
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.