Health benefits of herbs - வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால்[/h]காட்டில் ஒரு தாத்தா நடந்துகொண்டு இருந்தார். சட்டென்று ஒரு நல்லபாம்பு அவரை கொத்தியது. 2 நிமிடம் கழித்து பார்த்தால் அந்த பாம்பு சுருண்டு இறந்துவிட்டது. தாத்தாவிர்க்கோ பாம்பு கடித்தது வலித்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஆச்சரியம் அடைந்த தாத்தா யோசித்தபோது சிறிய வயதிலிருந்து வேப்பிலை கொழுந்து தினமும் சாப்பிட்ட காரணத்தினால் பாம்பின் விஷம் உடம்பில் ஏற முடியாமல், தன் உடம்பில் இருக்கும் வேப்பிலையின் சத்து பாம்பை தாக்கி கொன்றது தெரியவந்தது.

இரண்டே இரண்டு வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன.

வயிற்றுப்பூச்சி, கண் பிரெச்சனைகள், சர்க்கரை வியாதி, பல் வலி, மலேரியா, மலச்சிக்கல், ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் போன்ற பல்வேறு வகையான தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
[h=1]வெற்றிலை [/h]உண்ட பிறகு எத்தனை பேர் வெற்றிலை போடுகரீர்கள்? உணவு உண்ட பிறகு ஒரே ஒரு வெற்றிலை சாப்பிடுவதால் பல்வேறு பயண்கள் உள்ளன. அஜீரணம், வாய் துர்நாற்றம், உடம்பில் வியர்வயால் நாற்றம், மூச்சடைப்பு , இரைப்பை, பசியின்மை போன்றவற்றிலிரிந்து வெற்றிலை விடுதலை தரும். உடல் கலகலப்பாக இருக்கும்.

இதன் விலை என்ன? 1 ரூபாய்க்கு 10 வெற்றிலைகள் கிடைக்கிறது. ஆனால் நாமோ அதன் நற்குணங்களை குறைவாக இடைபோடுகிறோம். வெற்றிலயை புகைஇலையோடு சாப்பிட கூடாது. அப்படி உண்டால் புற்றுநோய் வரும். வெறும் வெற்றிலை உண்டால் அதுவே போதும். பாக்கோடு சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. பாலுணர்வை தூண்டுவதால் குழந்தைகளுக்கு வெற்றிலை தராதீர்கள்.
 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.