Health Benefits of Keerai - கீரை-குழந்தைகளின் எலும்புகள் நன்கு &

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
காய்கறிகளை விட கீரைகளில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களுமே நிறைந்துள்ளன.

அதிலும் குழந்தைகளின் எலும்புகள் நன்கு வலுவோடு இருக்க இரும்புச்சத்து, கால்சியம். வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அவசியமான ஒன்று. இந்த சத்துக்கள் அனைத்தும் கீரை வகை களில் அதிகம் இருக்கிறது.

இதனை குழந்தை களின் உணவில் சேர்த்து வந்தால் குழந்தைகள் எலும்புகள் மட்டும் வலு பெறுவதோடு மூளையும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் இந்த கீரைகளை தினமும் மதிய வேளையில் கடைந்து உணவோடு சேர்த்து தரலாம். அவ்வாறு கீரைகளை கொடுக்கும் போது கீரையின் இலைகள் நன்கு மசித்திருக்க வேண்டும்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: கீரை-குழந்தைகளின் எலும்புகள் நன்கு வலு&#29

Dear Sir, you have given the benefits of greens to the children in a very nice way. thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.