Health Benefits of Keerai

Aswathikarthick

Friends's of Penmai
Joined
Oct 18, 2012
Messages
136
Likes
121
Location
Qatar
#1
கீரையின் மருத்துவ குணங்கள்:

வல்லாரைக் கீரை - இக்கீரையை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

புளிச்சக்கீரை - இந்த கீரை குடலுக்கு வலுவூட்டூம். வயிற்றுப் புண், வயிற்றுக்
கடுப்பு உள்ளவர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்
புண் மற்றும் வயிற்றுக் கடுப்பு விரைவில் குணமாகும்

பாலக்கீரை- பாலக் கீரை இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. இந்த கீரை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது. உடம்பை புத்துணர்ச்சியாக வைக்க இந்த கீரை பயன்படும்.

மணத்தக்காளி- மணத்தக்காளி கீரை வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படும்.

பசலைக்கீரை - இது வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும்.

சிறுகீரை - சிறுகீரை சாப்பிடுவதால் பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Aswathikarthik, really wonderful and useful information about "greens". thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.