Health Benefits of Laughter - Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்ப&#300

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம் ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.

நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை ' GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள்.

சிரிப்பு நம்மிடைய ரத்தத்தில் அதிகப்படியான ஆக்ஸஜன் இருப்பதற்கான தசைகள் வலுவடைகின்றன. ''இரத்த அழுத்தம்'' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன. 'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது

சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது.


சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது.

மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள் தெரியாமல் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!


மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்...!!:rolleyes::rolleyes::rolleyes:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#2
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

Super

:laugh:
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#3
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

புன்னகைக்கு விலை இல்லன்னு சொல்லணும்.


Trp ரேடிங் மாதிரி cgrp - நல்லாருக்கே.


அருமை - நல்ல பகிர்வு.


சிரித்துவிடு பிணிகளை துரத்திவிடு
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

Thank u.......:rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

புன்னகைக்கு விலை இல்லன்னு சொல்லணும்.


Trp ரேடிங் மாதிரி cgrp - நல்லாருக்கே.


அருமை - நல்ல பகிர்வு.


சிரித்துவிடு பிணிகளை துரத்திவிடு
idham sonna villainu kavignar solli irukkaar..........:rolleyes:

Correctunga......supera solliteenga ...........:rolleyes:

Thank u............:rolleyes:

By the way.....u r signature is matching to the article.......:rolleyes:
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#6
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

அருமை சகோதரி...
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

அருமை சகோதரி...
Thank u sis...........:rolleyes:
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#8
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

super:thumbsup
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#10
Re: Berandaநகைச்சுவைஇன்று ஒரு தகவல் - சிரிப்பின் ம&a

ஆல்வேஸ் யு ஆர் :welcome: மை டியர் ப்ரெண்ட்.


 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.