Health benefits of Tender Coconut - இளநீர்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
இளநீர் அருந்துவதால் உடலில் வாதம் பித்தம் தணியும்
மனம் தெளிவடையும்
கண்கள் குளிர்ச்சி அடையும்.
உடல் வெப்பம் தணியும்
உடல் வீக்கம் குறையும்.
சிறுநீரக நோயான நீர்கட்டு, சொட்டு நீர் போன்ற நோய்களுக்கு இளநீர் அருந்தவதால் சீறுநீர் வெளியேற்றுவது சீராகும்.
சிறு நீரகத்தில் உள்ள சிறுகற்களை வெளியேற்றும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#4
இளநீரின் மகத்துவம் அருமை
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.