Health Benefits of Tomato

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#1
அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!


அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் தக்காளியானது உடலுக்கு நன்மைகளை தருவதுடன், சருமத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது. எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த தக்காளியை பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!


 
Last edited by a moderator:

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#2
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.



 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#3
சிறந்த ஆன்டி-செப்டிக் பொருள் உங்களுக்கு தெரியுமா? :


கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்பட்டால், அப்போது பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட இடத்தில் வைத்தால், சிறந்த ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.



 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#4
சரும கருமையை போக்கும்:



வெளியே வெயிலில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஒரு தக்காளி துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கும்.







 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#5
சிறுநீரகக் கற்களை கரைக்கும்:


தக்காளியில் உள்ள நிக்கோட்டின் ஆசிட், பித்தக் கல் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவியாக இருக்கும்.


 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#6
நீர்ச்சத்தை அதிகரிக்கும் :


கோடையில் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. ஏனெனில் அவை உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.

 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#7
செரிமானத்தை அதிகரிக்கும்:


தக்காளியை உட்கொண்டால், அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைய உதவிப்புரியும்.


 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#8
உடலை சுத்தப்படுத்தும் :

புகைப்பிடிப்பவர்கள், தினமும் தக்காளி சூப் குடித்து வந்தால், அதில் உள்ள குளோரோஜெனிக் மற்றும் கொமாரிக் ஆசிட், உடலில் தங்கியுள்ள புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்தும்.



 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.