Health Benefits Of Water Melon - தர்பூசணி பலன்கள்

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,847
Likes
2,776
Location
Bangalore
#1
தர்பூசணி இதன் பலன்கள் ஏராளம்,


1, சிறுநீரக கற்களை கரைக்கும்


2, கல்லீரலை சுத்தபடுத்தும்.


3, பித்ததை போக்கும்,


4,சிறு நீர எரிச்லை போக்கும்


5, நா வறட்சியை உடனே போக்கும், இயற்க்கையான க்ளுக்கோஸ் இதில் அடக்கம்


சர்க்கரை நோய் உள்ளவர்களும் பயப்படாமல் சாப்பிடலாம் காச நோய் உள்ளவர்கள் மட்டும் தவிற்க்கலாம்


பழம் வாங்கும் போது மேலே பச்சை கோடுகள் கரும்பச்சையாக இருக்கவேண்டும் எடை அதிகமாக இருக்க வேண்டும் விதைகள் அதிகமாகவும் படத்தில் உள்ளதுபோல் சிகப்பு நிறத்தில் வாசனையோடு இருக்கும் பழமே சிறந்த தேர்வாக இருக்கும் தற்போது தர்பூசணி சீசன் என்பதால் விட்டுவிடாதீர்கள்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.