Health Bulletin

vijigermany

Well-Known Member
[h=2]வறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை[/h]










கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சியை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் எற்படும் என்ற எச்சரிக்கை தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் மத்தியில் கிரில்டு மற்றும் வறுக்கும் இறைச்சி, சிக்கன் மற்றும் மீன் வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒருவித வித்தியாசமான சுவையில் இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவற்றை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் எற்படும் என்ற எச்சரிக்கை தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள்.

இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரதுறை படிப்பு மேற்கொண்ட 17,104 ஆண்களிடமும் நீண்ட கால ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அவர்களின் சமையல் முறை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


ஆய்வில் பங்கேற்பதற்கு முன்பு இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆய்வு முடிந்த பின்னர் அதில் பங்கேற்றவர்களில் கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சி வகைகள், சிக்கன் மற்றும் மீன் சாப்பிட்டவர்களில் 37,123 பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் பாதித்து இருந்தது.

இத்தகவல் அமெரிக்க இருதய கழகத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இறைச்சி, சிக்கன் மற்றும் மீன்களை அதிக அளவு வெப்பத்தில் சமைக்கும் போது அவற்றில் உள்ள இன்சுலின் அளவு அழற்றி, வி‌ஷத்தன்மை போன்றவை அதிகரிக்கிறது.

அவை ரத்தக் குழாய்களின் உள் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு இருதய நோய்கள் உருவாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Well-Known Member
[h=1]சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா![/h]


ர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).
2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...

"நமது உடம்பிலுள்ள கணையம் எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போதும், சரியாக
வேலை செய்யாத போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வது போல், ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1c) பரிசோதனையையும் செய்துக்கொள்ளவது நல்லது.

இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவைக் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. (HPLC) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் சர்க்கரை அளவு கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

6.5 மேல் இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட், வருடத்திற்க்கு இரண்டு அல்லது நான்கு முறை செய்யப்படும். 6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.

ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் இந்த அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பு (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜி (American Association of Clinical Endocrinolog), 6.5 சதவிகிதம் தான் சரியான அளவெனக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன் (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர்.


இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள்.

உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காமல் போகும் என்பதால் அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொண்டு, அதைப்பின்பற்றுவது அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும்.

இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்" என்கிறார் சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமார்.


ஏன் இந்தச் சிக்கல்? சர்க்கரைநோய்க்கான அளவை அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் அதிகரித்ததுபோல், அண்மையில் ரத்த அழுத்தத்துக்கான அளவுகோலை அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் குறைத்திருக்கிறது. இதுவரை 140/90 எம்.எம்.ஹெச்.ஜி என்று இருந்த அளவு, 130/80 என பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அளவு மாற்றங்கள் குறித்து பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்...
"சர்க்கரைநோய்க்கான அளவு எட்டாகிவிட்டால், 7-8 சதவிகிதம் அளவிலிருப்பவர்கள், தாங்கள் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, தங்களுடைய சிகிச்சை முறைகளைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

அமெரிக்க
சர்க்கரைநோய் சங்கத்தின் ஆய்வுகள், அங்கே வாழ்பவர்களின் வாழ்வியலைப் பொறுத்தது. அவர்கள் கூற்றுப்படி, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவு 7 முதல் 8 சதவிகிதம்வரை, எந்த அளவிலிருந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளில் மாற்றமிருக்காது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் உணவு, சூழல், தட்பவெப்பநிலை முதலியவற்றை ஒட்டி இந்த ஆராய்ச்சி அமையவில்லை. அப்படியென்றால், `நாம் இப்போது பின்பற்றும் 6.5 - 7 சதவிகிதம் என்ற அளவு யாரால் முன்மொழியப்பட்டது?’ என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அது, இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளம் போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த கோட்பாடு. ஆக, நமக்குப் பொருந்தும் அளவுகோல் 6.5 - 7 சதவிகிதம்தான்.

இது போன்ற அளவு விரிவாக்கங்கள், ஒருவரின் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தவும், பாதிப்பே இல்லாதவர்களை நோயாளியாக்கவும் செய்துவிடும். இதெல்லாம் இன்று, நேற்று நடப்பதல்ல. சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு எனப் பல விஷயங்களில் அமெரிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு, மாற்று அளவுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. இப்படி நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மருந்து வியாபாரிகளுக்கு மட்டுமே நன்மை இருக்க முடியும். அமெரிக்க ஆய்வுகள் அனைத்தும், அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் பொருந்தாது. ஒவ்வோர் இடத்தைப் பொறுத்து மாறுபடும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்திய அளவில் மருத்துவ ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். குறைந்தபட்சம், இப்போதைய தீர்வாக இந்த ஆய்வு முடிவுகளை ஏற்காமலாவது இருக்க வேண்டும். இந்தியாவில் செய்யப்படும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அளவு நிர்ணயங்கள் மாற்றப்படுவது மட்டுமே சரியான மாற்றமாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் கு.கணேசன் அழுத்தம் திருத்தமாக!
 

vijigermany

Well-Known Member
[h=1]Scientists turn off chemo pain in lab[/h]
Scientists have successfully turned off the excruciating pain that often accompanies a colorectal cancer drug in an animal model.
Chemotherapy induced neuropathic pain (CINP) is a debilitating side effect that can appear as tingling or numbness in the hands and feet, shooting or burning pain in the limbs, or can feel like hot or cold temperature extremes.

In addition to causing patients suffering, CINP is often a limiting factor when it comes to treatment.

"Thanks to the increased efficacy of cancer treatment, there are nearly 14 million cancer survivors in the US," said Daniela Salvemini, a professor at Saint Louis University in the US.

"Many of these survivors suffer from long-term side effects of CINP, for which there are no proven strategies for prevention or treatment," said Salvemini.

In a study published in the journal Pain, she analysed the platinum-based chemotherapy drug oxaliplatin which is widely used to treat colorectal cancer.

Over 60 per cent of patients who received oxaliplatin develop CINP, and it can last for years after treatment.

Researchers found that the pain pathway associated with this drug was driven by increased expression of an enzyme, adenosine kinase, in astrocytes (a type of central nervous system cell) and decreased adenosine signalling at a key receptor, A3AR.

By supplementing this signalling with A3AR agonists, the researchers were able to block the development of CINP without interfering with the anticancer properties of platinum based drugs.

These findings advance researchers' understanding of pain pathways and provide new information about how drugs may be able to treat chemotherapy pain.

Existing A3AR agonists currently are being studied in advanced clinical trials as novel anticancer agents, researchers said.

The research makes a strong case for evaluating those drugs for use together with oxaliplatin to limit CINP while treating cancer.
 

vijigermany

Well-Known Member
[h=2]முட்டைகோஸ், காலிபிளவர் சாப்பிடுவதால் பக்கவாதம் தாக்காது - ஆய்வில் தகவல்[/h]










மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை சாப்பிட்டு வருவதால் அவர்களை பக்கவாதம் நோய் தாக்குவது குறைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்காக அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆய்வில் வெளிவந்த முடிவுகளின் விவரம் வருமாறு:

வயதில் மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாதம் நோயில் இருந்து விடுபடுகிறார்கள்.

தினமும் மூன்று வேளை உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும்,
கோசுக்கீரை வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன.

அமெரிக்காவில் உள்ள இதயத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் என தெரிய வந்தது. இதனால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாக குறைகிறது என தெரிவித்துள்ளார்.
 

vijigermany

Well-Known Member
[h=1]World Health Day 2018: Why falling sick is a costly affair for Indians[/h]
While great strides have been made in the field of medical technology, India still carries the burden of most diseases. Also, getting medical treatment for the same is not a breeze for Indians. Not only is there a shortage of doctors, but healthcare most often brings financial hardship as government spending on healthcare remains woefully low. Here’s a look at the state of healthcare in India and challenges it poses for Indians...



 

vijigermany

Well-Known Member
[h=1]5 Important reasons why you need a critical illness cover along with your term insurance plan[/h]







Term insurance plans are becoming increasingly popular among young salaried Indians and many are realizing the premium benefits of having a life cover & buying a term plan online. That’s why term plans have been evolving constantly and the best term plans available today offer much more than the basic life cover for an individual – they also offer a Critical Illness Cover which includes a specified number of illnesses. This critical illness rider acts as an income replacement without the premium getting affected, offering double tax benefits, and providing a large cover that can take care of one’s medical & day-to-day expenses.

Thus, new age term plans provide protection for both you and your family. Here are 5 big reasons why you should go for a term insurance with a critical illness cover (irrespective of whether you have a mediclaim or not):

1. Premiums are cheap & stay the same for a longer policy term

When you opt for a critical illness along with a term insurance, the premium stays the same for the entire policy term. This is very unlike critical illness & mediclaim plans taken from health insurance companies where the premium changes every 1-2 years. Also, the premium is very low – a cover of Rs 15 lakh critical illness can be availed at less than Rs. 300 p.m. when taken with a term insurance plan.

2. Immediate payouts on detection of a critical illness

Worthy life insurance policies have no condition of survival period if detected with a critical illness i.e. the claim will be paid out to the policyholder immediately on detection of a covered critical illness. The policyholder can use this amount however he/she chooses. Only a photocopy of the diagnosis report needs to be submitted to claim the proceeds.


3. Treatment in a hospital of your choice

Another great advantage of adding a critical illness rider to your term insurance is that the money is credited directly to the policy holder’s account and is not paid to the hospital directly, which requires you to choose a hospital of their choice. And so, you can choose where you want to get treated and pay the bills yourself. Pre and post hospitalization formalities required by a third party administrator (TPA) in case of mediclaim also do not apply here. This eliminates the need of checking network hospitals listed with your insurer. You can get treated in a hospital close to your home or where a doctor you are comfortable with operates from.

4. Acts as Income replacement

Even if your medical treatment is covered by employer’s insurance, or an existing mediclaim plan, a critical illness plan is still important because it acts as an income replacement. On the diagnosis of a critical illness, it is certain that you will be on an extended leave for a long time (up to 1 year in case of Cancer) and may be on a loss of pay. In this case, a critical illness plan which pays out money for diagnosis acts as an income replacement. You can use the money from the critical illness cover to then cover the costs of medicines, doctor visits, traveling to and fro hospitals, day-to-day expenditures, school fee or any other expenditure your family incurs.


5. Double tax benefits

Lastly, while a term insurance offers tax benefits u/s 80C only, a term plan with critical illness cover provides tax benefits u/s 80C & 80D, thus helping you make the most of the premiums you pay by helping you save additional tax. This can be used to maximize tax savings u/s 80D since very few people fully use the maximum limit of Rs. 25,000 (mediclaim plans cost usually 10 -15 thousand) depending on the cover taken.

Now that you know all the benefits of a decent term plan with critical illness benefit, here’s how to choose one:

It should cover a number of critical illnesses like cancer, CABG, liver, brain and kidney diseases included. It should also pay out at the time of diagnosis without waiving the premium. Also pay attention that the plan should offer and immediate payout on diagnosis with no survival period. Lastly, the brand you’re buying the term insurance from should have a high claim settlement ratio so that there’s a guarantee that your family gets what was meant for you.
 

vijigermany

Well-Known Member
[h=1]Stressful life events may accelerate brain ageing: Study[/h]
Major midlife adverse events, such as divorce or death of a family member, accelerates ageing in the brain, a study has found.
"Having more midlife fateful life events, particularly relating to divorce/separation or a family death, was associated with advanced predicted brain ageing," said Sean Hatton from University of California, San Diego in the US.

For the study, published in the journal Neurobiology of Ageing, the researchers examined 359 men participating in the Vietnam Era Twin Study of Ageing (VETSA).

They asked participants to tally a list of life-changing events over the past two years, which were compared to a similar measure collected five years previously when they joined VETSA.

The summaries encapsulated stressful midlife events that had occurred in the first two and last two years of the past seven years.

All participants underwent MRI exams and further physical and psychological assessments within one month of completing the most recent self-reports.

The MRIs assessed physiological aspects of the brain, such as volume and cortical thickness - a measure of the cerebral cortex or outer layer of the brain linked to consciousness, memory, attention, thought and other key elements of cognition.

These neuroanatomical measurements were then analysed using advanced software to predict brain age.

Hatton said exposure to chronic stress has long been associated with biological weathering and premature ageing, linked, for example, to oxidative and mitochondrial damage in cells, impaired immune system response and genomic changes.

The researchers said their findings provide a possible link between molecular ageing and brain structure changes in response to major stressful life events.
 

vijigermany

Well-Known Member
[h=1]Older people grow as many new brain cells as young[/h]






Healthy older adults can generate just as many new brain cells as younger people, researchers have found for the first time.

There has been controversy over whether adult humans grow new neurons, and some research has previously suggested that the adult brain was hard-wired and that adults did not grow new neurons. The new study, published in the journal Cell Stem Cell, counters that notion.

The findings suggest that many senior citizens remain more cognitively and emotionally intact than commonly believed, said Maura Boldrini, an associate professor at Columbia University in the US. “We found that older people have similar ability to make thousands of hippocampal new neurons from progenitor cells as younger people do,” Boldrini said.

“We also found equivalent volumes of the hippocampus (a brain structure used for emotion and cognition) across ages. Researchers, including those from New York State Psychiatric Institute, found that even the oldest brains they studied produced new brain cells.
 

vijigermany

Well-Known Member
[h=1]Coffee may worsen Alzheimer's symptoms: Study[/h]
Long-term consumption of coffee can worsen the neuropsychiatric symptoms in those suffering from Alzheimer's disease, scientists claim.
It is well known that memory problems are the hallmarks of Alzheimer's disease.

However, this dementia is also characterised by neuropsychiatric symptoms, which may be strongly present already in the first stages of the disorder.

Known as Behavioural and Psychological Symptoms of Dementia (BPSD), anxiety, apathy, depression, hallucinations, paranoid, and sundowning, are some of the symptoms which are manifested in different manners.

They are considered the strongest source of distress for patients and caregivers.

Coffee or caffeine has recently been suggested as a strategy to prevent dementia, both in patients with Alzheimer's disease and in normal ageing processes, due to its action in blocking molecules - adenosine receptors - which may cause dysfunctions and diseases in old age.

However, there is some evidence that once the cognitive but also the NPS symptoms are developed, caffeine may exert opposite effects.

To address these issues, researchers from Universitat Autonoma de Barcelona (UAB) in Spain and the Karolinska Institutet (KI) in Sweden was conducted with normal ageing mice and familial Alzheimer's models.

"The mice develop Alzheimer's disease in a very close manner to the human patients with early-onset form of the disease," said Raquel Baeta-Corral, from UAB.

"They not only exhibit the typical cognitive problems but also a number of BPSD-like symptoms, so it is a valuable model to address whether the benefits of caffeine will be able to compensate its putative negative effects," said Baeta-Corral.

"We simulated a long oral treatment with a very low dose of caffeine (0.3 mg/mL) equivalent to three cups for a human coffee-drinker to answer a question which is relevant for patients with Alzheimer's, but also for the ageing population in general, and that in humans would take years to be solved since we should wait until the patients were aged," said Bjorn Johansson, researcher at the Karolinska University Hospital.

The research was conducted from the onset of the disease up to more advanced stages, as well as in healthy age-matched mice.

The results indicate that caffeine alters the behaviour of healthy mice and worsens the neuropsychiatric symptoms of mice with Alzheimer's disease.

The researchers discovered significant effects in the majority of variables studies, especially in relation to neophobia, a fear of everything new, anxiety-related behaviours, and emotional and cognitive flexibility.

In mice with Alzheimer's disease, the increase in neophobia and anxiety-related behaviours exacerbates their BPSD-like profile. Learning and memory, strongly influenced by anxiety, got little benefit from caffeine.

"Our observations of adverse caffeine effects in an Alzheimer's disease model together with previous clinical observations suggest that an exacerbation of BPSD-like symptoms may partly interfere with the beneficial cognitive effects of caffeine," said Lydia Gimenez-Llort, researcher from UAB.

"These results are relevant when coffee-derived new potential treatments for dementia are to be devised and tested," said Gimenez-Llort.
 

vijigermany

Well-Known Member
[h=1]Injectable bandage can help treat fatal internal injuries[/h]
Scientists have developed an ‘injectable bandage’ — a therapeu tic gel that can heal potentially fatal internal injuries.
A penetrating injury from shrapnel is a serious obstacle in overcoming battlefield wounds that can ultimately lead to death. Given the high mortality rates due to haemorrhaging, there is an unmet need to quickly self-administer materials that prevent fatality due to excessive blood loss.

With a gelling agent commonly used in preparing pastries, researchers from the Texas A&M University in the US have successfully fabricated an injectable bandage to stop bleeding and promote wound healing.

Researchers used kappa-carrageenan and nanosilicates to form injectable hydrogels to promote hemostasis (the process to stop bleeding) and facilitate wound healing via a controlled release of therapeutics.

“Injectable hydrogels are promising materials for achieving hemostasis in case of internal injuries and bleeding, as these biomaterials can be introduced into a wound site using minimally invasive approaches,” said Akhilesh K Gaharwar, assistant professor at Texas A&M University. The study, published in the journal Acta Biomaterialia, uses a common thickening agent known as kappa-carrageenan, obtained from seaweed, to design injectable hydrogels.