Health Tips for Summer Season

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
இந்தக் கோடையில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சில ஆரோக்கிய டிப்ஸ்…

உங்கள் அறையின் தட்ப வெட்ப நிலையை விட கொஞ்சம் குறைவான வெட்பநிலையில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கலாம்.
குளிர்பதன பெட்டியில் வைத்து அருந்தும் தண்ணீரை விட மண்பானையில் ஊற்றி வைத்துள்ள தண்ணீரைக் குடிப்பது மிக நல்லது. குளிர்பதன பெட்டியில் வைத்த தண்ணீர் உண்மையில் தாகத்தை தணிக்கிறது.
matka.jpg
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#2
இந்த கோடையில் தர்பூசணி, அன்னாசிப்பழம், கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்ச் மற்றும் திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

fruits.jpg
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#3
வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் ஆகிய காய்கறிகள் அடங்கிய சாலட் சாப்பிடுவது கோடையில் ஆரோக்கிய பராமரிப்புக்கு ஏற்றது.

daikonsalad.jpg
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#5
நீர்மோர், இளநீர் மற்றும் உப்பு கலந்த எலுமிச்சை ஜூஸ் உடல் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள் ஆகும். எனவே இவற்றை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

8638427367_1926161ccb_z.jpg
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.