Health tips to be followed after the Floods

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
கீழே உள்ள குறிப்புகள் டாக்டர்கள் தெரிவித்தவை .


உங்கள் வீட்டில் சுத்தமான குடிதண்ணீர் இல்லாவிடில் , வீட்டில் உள்ள ப்ரெஷர் குக்கரை எடுத்து அதில், கிடைத்த நீரை நிரப்பவும் .

இப்போது வெயிட் போட்டு 10 - 13 விசில் சத்தம் வரும் வரை வைத்து , பிறகு இந்த நீரை தைரியமாக உபயோகிக்கலாம் .

அந்த நீரில் இருக்கக்கூடிய bacteria, virus போன்றவை நீங்கி இருக்கும் . இதற்கு Auto clave முறை என்று பெயர் .


அதே போல் தண்ணீரில் , Pottasium Permanganate என்ற பாதுகாப்பான கெமிக்கலை மருந்து கடைகளிலிருந்து வாங்கி , கை கால் கழுவும் நீரில் போட்டு வைத்து , இந்த நீரை உபயோகிக்கவும் .

இது மெஜந்தா நிறத்தில் இருக்கும் . நீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் விட்டு , பிறகு உபயோகிக்கவும் . இதில் குளிக்கவும் செய்யலாம் .

இந்த நீர் ஒரு சிறந்த disinfectant.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகி , பற்பல வியாதிகளை பரப்பும் .

இதற்கு ஒரு எளிய தடுப்புமுறை .

தேங்கி நிற்கும் எந்த ஒரு நீரிலும் , சிறிதளவு சமையல் எண்ணையை விட்டு விடுங்கள் - 1 ஸ்பூன் கூட போதும் . இப்போது , அதில் உள்ள கொசு முட்டைகள் , சுவாசிக்க முடியாமல் இறந்து விடும் .


கொசு உற்பத்தியும் அறவே நீங்கி விடும் .

தொடரும்...........
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7

தீவிரமான நோய்களுக்கு , உங்கள் அருகிலுள்ள மருத்துவ முகாமிலோ, மருத்துவரிடமோ ஆலோசனை பெற்ற பிறகே இந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும்



 

Attachments

Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9



Leptospirosis and scrub typhus is rampant..., It is very infectious...!!!
All my Chennai friends take Doxycycline 200mg once every week as prophylaxis till you have no contact with rain/flood water.
The infection is highly contagious ( caused by exposure to sewege water mixed with rain water )
Note: Pregnant ladies and Children below 8 years Please AVOID this drug.

தீவிரமான நோய்களுக்கு , உங்கள் அருகிலுள்ள மருத்துவ முகாமிலோ, மருத்துவரிடமோ ஆலோசனை பெற்ற பிறகே இந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும்



 

Attachments

Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#10
பேரிடருக்குப் பின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டியவை.
1. அவர்களுக்கு ஒரு hand sanitizer bottle கொடுத்தனுப்பவும்..அவ்வப்போது கையில் தடவிக் கொண்டு சுத்தம் செய்ய சொல்லவும்.

2. Mosquito repellent க்ரீமை உடம்பு முகத்தில் தடவிக் கொண்டு செல்லவும்.


3.வகுப்பில் உட்காரும் நாற்காலி பெஞ்ச் போன்றவற்றில் சிறிது சானிடைசரைத் தெளித்து துடைத்து விட்டு அமரவும்.


4. நன்கு கொதித்து வடிகட்டின தண்ணீரைக் குடிக்க கொடுத்தணுப்பவும்....tap தண்ணி மற்றும் மற்ற குழந்தைகள் பாட்டில் தண்ணீரைக் குடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி அனுப்பவும்.


5.பள்ளியிலோ பள்ளி செல்லும் வழியிலோ அறுந்த ஒயர்கள் கேபிள்கள் இருந்தால் தொடவேண்டாம்..

 
Last edited:
Thread starter Similar threads Forum Replies Date
N Healthy and Nutritive Foods 1
sumathisrini Skin Care 1
sumathisrini Health 0
Meenapt Health 0
sumathisrini Health 0

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.