Health Tips

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
1. தலைக்குக் குளித்ததாலோ அல்லது பனிக்காற்றினால் ஏற்பட்ட தலை பாரமாக இருந்தால், amrutaanjan சிறிதளவு எடுத்து கழுத்தின் மேல்புறம் , அதாவது, தலைமுடியின் கீழ் இருக்கும் பகுதியில் தேய்த்துக் கொண்டால், 2 அல்லது 3 நிமிடங்களில் தலைவலி பறந்து விடும்.

2. ஒரு கரண்டியில் நெய் உருகியவுடன் அதில் சில மிளகுகளைப் போட்டுப் பொரிந்தவுடன் எடுத்துச் சாபிட்டால், இருமல் மறைந்து விடும்.

3. கடுகு எண்ணெய் சில துளி எடுத்து மூக்கின் வெளிப்புறம் தடிவினால் , மூக்கடைப்புச் சரியாகும்.
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Jayanthy's tips

Dear Jayanthy, really very much useful tips you have given. Amrithanjan idea, mustard oil idea and pepper in ghee ideas are really giving positive and sure results. thanks
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Re: Jayanthy's tips

Dear Jayanthy, really very much useful tips you have given. Amrithanjan idea, mustard oil idea and pepper in ghee ideas are really giving positive and sure results. thanks

​Thanks Sumitra
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,460
Likes
148,283
Location
Madurai
#4
Re: Jayanthy's tips

Thanks for this tip Aunty!! Naan try Pannuren:)

1. தலைக்குக் குளித்ததாலோ அல்லது பனிக்காற்றினால் ஏற்பட்ட தலை பாரமாக இருந்தால், amrutaanjan சிறிதளவு எடுத்து கழுத்தின் மேல்புறம் , அதாவது, தலைமுடியின் கீழ் இருக்கும் பகுதியில் தேய்த்துக் கொண்டால், 2 அல்லது 3 நிமிடங்களில் தலைவலி பறந்து விடும்.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
re: Health Tips

1. சுளுக்கு ஏற்பட்டால், அந்த இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து சிறிது நேரம் ஒத்தி எடுத்தால், சுளுக்கு சரியாகி விடும்.

2. தலைசுற்றலாக இருந்தால், முதலில் , சிறிதளவு இஞ்சியை தோல் சீவிவிட்டு, 1/2 டம்ளர் தண்ணீரில் , இஞ்சியை நன்றாக நசுக்கிப் போட்டு, அந்த நீரை சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வடிகட்டி, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து , அந்தச் சாற்றைப் பருகினால், பித்தத்தினால் ஏற்பட்ட தலைசுற்றலாக இருந்தால், உடனடியாக சரியாகி விடும்.

3. வயிற்று வலியாக இருந்தால், சிறிதளவு வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்துப் பருகவும்.
வயிற்றுப்போக்காக இருந்தால், சிறிதளவு வெந்தயத்தை மோருடன் சேர்த்துப் பருகவும்.
 
Last edited:

hrithika

Citizen's of Penmai
Joined
Sep 27, 2011
Messages
609
Likes
1,625
Location
tuticorin
#6
re: Health Tips

1. சுளுக்கு ஏற்பட்டால், அந்த இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து சிறிது நேரம் ஒத்தி எடுத்தால், சுளுக்கு சரியாகி விடும்.

hi jayanthi
thank u very much for ur tips.my brother used to suffer much.i ll tell him to try tis.once again thank u pa........
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#7

Welcome dear
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#8
re: Health Tips

ஒரு அறையில் பல பேர் பேசிக் கொண்டு இருக்கையில் , அங்கு சில மெழுகுவர்த்திகளை ஏற்றி வையுங்கள் .

இதனால், சுவாசிப்பதற்கு எளிதாக இருக்கும் .
 
Thread starter Similar threads Forum Replies Date
N Healthy and Nutritive Foods 1
sumathisrini Skin Care 1
sumathisrini Health 0
Meenapt Health 0
sumathisrini Health 0

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.