Healthi Tips - உடல் நலத்திற்கான குறிப்புகள் சில

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#1
1.தேனில் ஊற வாய்த்த நெல்லிக்காயை தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்

2.அத்திப்பழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

3.துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகம் அழகு பெரும்.

4.கோவை பழம் சாப்பிட்டால் பல்வலி நிவாரணம் பெறலாம் .

5.முற்றிய வெண்டைகாயை சூப் செய்து குடித்து வண்டல் இருமல் உடனே நிற்கும்.

6.வேப்பம்பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.

7.எலுமிச்சம் சாருடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.

8.மண தக்களிகீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#2
Goodonyaa
:thumbsup​
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#3
தலைவலி காண சில உடல் நல குறிப்புகள்
ghy; Nru;f;fhj fLq;fhg;gp #lhf xU jk;su;> mjpy; miu vYkpr;irr; rhW gpope;J clNd mUe;Jq;fs.
ney;ypf;fha; rhW gpope;J rk msT tpsf;nfz;nza; fye;J new;wpg; nghl;oy; itj;Jj; Nja;j;jhy; jiytyp ePq;Fk;.Mypt; vz;nza; 2 mTd;rpy; ,UgJ rk;gq;fp my;yJ rz;gf g+f;fis edwha; miuj;J ,e;j tpOijg; gw;Wg; Nghl;lhy; vt;tpjkhd jiytypAk; ePq;Fk;.Rf;F> fpuhk;G ,uz;ilAk; RLjz;zPhpy; ciuj;Jg; gw;Wg; Nghl;lhy; jhq;f Kbahj jiytyp rhpahFk;.
; gfy; czTf;Fg;gpd; jpdrhp 15 gr;ir jpuhl;irg;goq;fs; njhlh;e;J 9 ehl;fs; rhg;gpl;lhy; nghJk;. jiytypNa tuhJ.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#4
Hello Dhivya, here nothing... Pl post again..:thumbsup

தலைவலி காண சில உடல் நல குறிப்புகள்
ghy; Nru;f;fhj fLq;fhg;gp #lhf xU jk;su;> mjpy; miu vYkpr;irr; rhW gpope;J clNd mUe;Jq;fs.
ney;ypf;fha; rhW gpope;J rk msT tpsf;nfz;nza; fye;J new;wpg; nghl;oy; itj;Jj; Nja;j;jhy; jiytyp ePq;Fk;.Mypt; vz;nza; 2 mTd;rpy; ,UgJ rk;gq;fp my;yJ rz;gf g+f;fis edwha; miuj;J ,e;j tpOijg; gw;Wg; Nghl;lhy; vt;tpjkhd jiytypAk; ePq;Fk;.Rf;F> fpuhk;G ,uz;ilAk; RLjz;zPhpy; ciuj;Jg; gw;Wg; Nghl;lhy; jhq;f Kbahj jiytyp rhpahFk;.
; gfy; czTf;Fg;gpd; jpdrhp 15 gr;ir jpuhl;irg;goq;fs; njhlh;e;J 9 ehl;fs; rhg;gpl;lhy; nghJk;. jiytypNa tuhJ.
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#5
தலைவலி காண சில உடல்நல குறிப்புகள்

# பால் சேர்க்காத டீ உடன் அரை ஸ்பூண் லெமன் ஜூஸ் சேர்த்து பருகவும்
# சுக்கு ,கிராம்பு இரண்டையும் உறைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்
# பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை பழங்கள் தொடர்ந்து 9 நாட்கள் சாப்பிட்டால் தலைவலி வராது
# கொதிக்கும் நீரில் சிறிது அளவு துளசி சாறு விட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.