Healthy lunch - மதியம் என்ன மாதிரியான உணவை, நாம் உட்கொ&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மதியம் என்ன மாதிரியான உணவை, நாம் உட்கொள்ள வேண்டும்

மதிய வேளைகளில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண் டும் என்ற நியதியை நமக்கு நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். நமது உடலுக்கு இந்த மதிய வேளையில்



கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேவைப்படும் அதனால் இந்த சத்துக்கள்கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டு வந்தாலே போதும் ஆரோக்கியம் தரும்

.
சைவ பிரியர்களுக்கு



ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

அசைவ பிரியர்களுக்கு
நீங்களும் ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அதே



நேரத்தில் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கடல்வாழ் மீன்களை, அல்லது இறைச்சியை சமைத்து, உண்டு வரலாம்.மேலும் மதிய நேரத்தில் உணவு உட்கொண்டு சரியாக 7முதல் 8 மணி நேரம் ஆகிவிட்டால், அதாவது மாலை நேரத் தில் எலுமிச்சை சாறு, பழச் சாறு, வறுத்த வேர்க் கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.