Healthy Rice Varieties - உடல் நலம் பேணும் அரிசி வகைகள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
சக்கரை வியாதி உள்ளவர்கள் கூடுமானவரை அரிசியை தவிர்ப்பது நல்லது என்றுதானே கேள்விப் பட்டிருப்பீர்கள்!!!



ஆனால் சில ரக அரிசிகள் சக்கரை வியாதியை போக்குவதற்கும், சக்கரை வியாதிக்கான இன்சுலின் சுரப்பதற்கும் அருமருந்தாக பயன்படுகிறது.



அதுமட்டுமல்ல உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ள அரிசி வகைகளை கீழ்காணவும்.



  • கருப்பு கவுணி அரிசி:

    மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.



2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.



3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.



4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.



5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.



6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டது. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.



7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.



8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.



9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.



10. தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.



11. கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.



12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.



13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும்.



14. குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.



15. கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.



16. நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.



17.சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.



18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.



19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.



20.சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.



21. பிசினி அரிசி :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.



22. சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.



23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.



24. வாடன் சம்பா அரிசி :
அமைதியான தூக்கம் வரும்.

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#2
தகவலுக்கு நன்றி ஜெயந்தி... இவ்வளவு ரக அரிசி இருப்பதே இப்போது தான் தெரிகிறது :).
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,892
Location
London
#3
எத்தனை வகை அரிசி... வாவ்... இதுல சிலது கேள்விப்பட்டும், உபயோகிசும் இருக்கேன்... சமீபத்துல இன்னொன்னு கேள்விபட்டேன் ஜில்ஜில் வைகுண்டான்னு பேர் பார்த்தப்ப சிரிப்பா வந்துச்சு ஜெயாக்கா, இன்னொன்னு கோபிந்தோபோக்னு பேர்... இப்போ சென்னையில யாரோ இந்த வித்தியாசமான அரசி வகைகளை வெச்சு டெமோ, ப்ரோக்ராம் பண்றாங்கன்னு பார்த்தேன் அக்கா. இந்த வாட்டி ட்ரை பண்ணனும்னு வெச்சு இருக்கேன்.
 
Joined
Oct 16, 2016
Messages
50
Likes
97
Location
chennai
#4
wow so many varieties. Thanks for this post. Research says rice is better than wheat. I think we should include these alternate varieties of rice to keep diseases at bay. Please do post about how to cook these rice varieties like how long does these need to be soaked and is there any particular or different way of cooking them.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.