Heart Attack - மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

பாடாய்ப் படுத்தும் மாரடைப்பு எப்போதும் வரும் என்று யாருக்கும் தெரியாது. வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும் போது அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக மற்றும் இதர சில பிரச்சினைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது.

நீங்கள் மிகவும் படபடப்பாகவும் தொய்வாகவும் உளளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்படை வரை பரவுவதை உணருகிறீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மருத்துவமனை ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன வேண்டும்?

துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திப்பவர்களாக உள்ளனர்! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது... நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளன. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்துவிட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்துவிட்டு இருமிக்கொண்டே இருக்கவேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஒச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது.

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும் இதனால் இரத்த ஓட்டம் சீரடையும் இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராகத் துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#2
7 WARNING signs of HEART ATTACK

Here are 7 signs that can be taken as warning and could help avert a catastrophic situation:

1. Discomfort in the Chest

The most common warning sign of a heart attack is the feeling of discomfort or heaviness in the chest. This feeling could also be more of a burningsensation. Any of these symptoms should not be taken lightly, and if it occurs more than once, you need to rush to your doctor. If another person is complaining of the problem, chances are they have experienced the feeling before and are only expressing it now. So, rush them to the nearest doctor or hospital immediately for a check up.

2. Shortness of Breath

If your breathing gets heavy and the breath falls short even after a short walk, climb or other form of movement or exercise, it should be a huge cause of worry. Even if this condition is not accompanied with chest discomfort, it should be taken as a warning sign.

3. Sweating

Whilst sweating is inevitable in the scorching heat of May and June, excessive sweating even in cool conditions is uncalled for. If you notice such sweating, consult a medical professional immediately.

4. Nausea

Regularly feeling nauseous of dizzy could imply the onset of a heart attack. Do not treat is callously as a sign of tiredness. This could happen due to the artery getting blocked. It could also display itself via excessive stress, fatigue after short spans of movement or exercise, or a feeling of weakness despite eating and sleeping well.

5. Numbness in Arms

If your arms feel numb and seem to be drifting to the sides, heart problem may be the cause.

6. Unresponsiveness

If certain parts of your body begin to stop responding, do not ignore the circumstance. The affected parts may be the shoulders, arms or back of the neck.

7. Slurring while Speaking

Difficulty while speaking need not necessarily occur after a bout of drinking with the buddies. It could be a graver situation than that! Inability to speak coherently could be the sign of a great attack. If you think you are suffering this ask a friend or relative to help by asking them to understand what you are saying.

A heart attack can be avoided if the warning signs are read correctly and in time. Seek medical aid immediately if one or more of the above symptoms are noticed. They could be the result of a choked artery. Even if heart attack is not the result, a check up should definitely not be avoided! Take care.

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3

Dear maheshwari, your suggestion is a life saving one. thanks
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
7 WARNING signs of HEART ATTACK

Here are 7 signs that can be taken as warning and could help avert a catastrophic situation:

1. Discomfort in the Chest

The most common warning sign of a heart attack is the feeling of discomfort or heaviness in the chest. This feeling could also be more of a burningsensation. Any of these symptoms should not be taken lightly, and if it occurs more than once, you need to rush to your doctor. If another person is complaining of the problem, chances are they have experienced the feeling before and are only expressing it now. So, rush them to the nearest doctor or hospital immediately for a check up.

2. Shortness of Breath

If your breathing gets heavy and the breath falls short even after a short walk, climb or other form of movement or exercise, it should be a huge cause of worry. Even if this condition is not accompanied with chest discomfort, it should be taken as a warning sign.

3. Sweating

Whilst sweating is inevitable in the scorching heat of May and June, excessive sweating even in cool conditions is uncalled for. If you notice such sweating, consult a medical professional immediately.

4. Nausea

Regularly feeling nauseous of dizzy could imply the onset of a heart attack. Do not treat is callously as a sign of tiredness. This could happen due to the artery getting blocked. It could also display itself via excessive stress, fatigue after short spans of movement or exercise, or a feeling of weakness despite eating and sleeping well.

5. Numbness in Arms

If your arms feel numb and seem to be drifting to the sides, heart problem may be the cause.

6. Unresponsiveness

If certain parts of your body begin to stop responding, do not ignore the circumstance. The affected parts may be the shoulders, arms or back of the neck.

7. Slurring while Speaking

Difficulty while speaking need not necessarily occur after a bout of drinking with the buddies. It could be a graver situation than that! Inability to speak coherently could be the sign of a great attack. If you think you are suffering this ask a friend or relative to help by asking them to understand what you are saying.

A heart attack can be avoided if the warning signs are read correctly and in time. Seek medical aid immediately if one or more of the above symptoms are noticed. They could be the result of a choked artery. Even if heart attack is not the result, a check up should definitely not be avoided! Take care.

Very proactive signs for heart attack you have given. thanks Sumathisrini
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.