Heart attack precautions - தனியாக இருக்கும்போது ஹார்ட் அட்டாக&#

femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#1
தனியாக இருக்கும்போது ஹார்ட் அட்டாக் வந்தால் எப்படி சம்மாளிப்பது:


நிறைய மனிதர்கள் தங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்போது தனியாக> யாருடைய உதவியையும் பெறமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனனின் இருதயம் வேகமாக சீரற்ற முறையில் துடிக்கும்போது அவர் மயக்கமுற நேர்கிறது. அவ்வாறான சமயத்தில் அவர் சுயநினைவை இழப்பதற்கு முன் 10 வினாடிகளே இருக்கின்றன.

அந்த சமயத்தில் மனிதர்கள் செய்ய வேண்டியவை:

1) தொடர்ச்சியான மற்றும் பயங்கரமான இருமல் - ஒவ்வொரு இருமலுக்கு இடையில் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுக்கவேண்டும். இருமுவதும் கட்டாயம் ஆழமானதாகவும்> நீளமானதாகவும்> உமிழ்நீர் இருதயத்தில் இருந்து வருவது போல் இருக்கவேண்டும்.

2) உதவி கிடைக்கும் வரை அல்லது இதயத்துடிப்பு சீராகும் வரை> இருமல் மற்றும் மூச்சு விடுதலை தொடர்ந்து 2 வினாடிகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

3) ஆழ்ந்து மூச்சு விடுதல்..> தேவையான oxygen-யை நுரையீரலுக்கும்> தொடர்ச்சியான இருமல்...> இருதயத்திற்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து ரத்த சுழற்சியை ஏற்படவைக்கும்.


இவ்வாறு செய்வது இதயம் ஒழுங்காக சீராக இயங்குவதற்கு உதவகிறது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: தனியாக இருக்கும்போது ஹார்ட் அட்டாக் வந&#30

Dear Femila, really wonderful idea to get relief and escape from the heart attack when we are alone and thank you very much
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.