Heel Pain - குதிகால் வலி

Joined
Jul 13, 2014
Messages
1
Likes
2
Location
chennai
#1
எனக்கு குதிகால் வலி அதிகமாக உள்ளது என்ன செய்ய வேண்டும்? காலையில் எழுந்தவுடன் தரையில் கால் வைக்க முடியவில்லை.
 

Prathyuksha

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 21, 2013
Messages
6,226
Likes
15,285
Location
Chennai
#2
எனக்கு குதிகால் வலி அதிகமாக உள்ளது என்ன செய்ய வேண்டும்? காலையில் எழுந்தவுடன் தரையில் கால் வைக்க முடியவில்லை.
ஹாய் வரலக்ஷ்மி,

Welcome to Penmai :)


என் அம்மாவுக்கும் இந்தப் பிரச்சனை உண்டு...


வெது வெதுப்பான வெந்நீர் ஒரு பாக்கெட்ல எடுத்து அதுல கால் வைங்க... வாரம் மூணு முறையாவது இதை செய்ங்க... இது வலியக் குறைக்கும். தண்ணில கொஞ்சம் கல்லுப்பு சேர்த்துக்கோங்க...


உங்க வீடு மார்பில் தரை போட்டதா இருந்தா, கண்டிப்பா வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடங்க...


கொஞ்ச நாளைக்கு ஹீல்ஸ் அவாயிட் பண்ணுங்க...
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.