Herbal juices and its Benefits!

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
இலைச்சாற்றின் -
அறுகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
இளநீர் - இளமையை கொடுக்கும்.
வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும்.
முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும்.
கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும்.
தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வை அதிகரிக்கும்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.