Hibiscus For Hair

Joined
Apr 12, 2014
Messages
89
Likes
50
Location
trichy
#1
Hibiscus Hair Oil


To make hibiscus hair oil you’ll need – hibiscus flower (2-3), hibiscus leaves(2-3) and coconut oil (1/2 cup).
How to make:
1.First, crush the hibiscus flower (petals) and leaves using the mortar and pestle.
2.Take a small pot and add 1/2 of coconut oil (or as much as you want).
3.Now add the crushed flower petals and leaves to the oil and boil them for 4-5 minutes.
4.Allow the oil to cool down.

How to use:
1.After the oil cools down you can simply apply the hibiscus oil on your scalp. Massage the oil gently on your scalp.
2.Wrap your hair with a towel and keep it for 10-15 minutes (at least).
3.And then, rinse the oil off with lukewarm water and your regular shampoo.
 
Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Sir, very useful post giving the way in which the Hibiscus Hair Oil is to be prepared! thank you!
 

RadhikaShinde

Friends's of Penmai
Joined
Jan 28, 2014
Messages
154
Likes
168
Location
Mumbai
#3
Hibiscus oil is use for Hair Growth, it will give strength for Grow and Prevent Hair fall. In this post given all information about Oil is very useful and informative. Thank you for sharing such valuable information.
 

devijaya

Friends's of Penmai
Joined
Nov 18, 2011
Messages
110
Likes
16
Location
Irving
#4
Hi

This is very useful to us and i need some tips for softening the hair with
natural herbs. thanks.
 
Joined
Apr 12, 2014
Messages
89
Likes
50
Location
trichy
#5
தலைமுடியை மென்மையாக்கும் முட்டை பேக் ...

தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன.

இருப்பினும் கடைகளில் செயற்கை முறையில் முடியை மென்மையாக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தினால், அது தற்காலிகமாக முடியை மென்மையாக்குவதுடன், பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

எனவே முடியை மென்மையாக்க கெமிக்கல் கலந்த பொருட்களின் உதவியை நாடுவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களின் உதவியை நாடினால், முடியானது நிரந்தரமாக மென்மையாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்படி முடியை மென்மையாக்குவதில் சிறந்தது தான் முட்டை. இந்த முட்டையைக் கொண்டு வாரம் ஒருமுறை முடியை பராமரித்து வந்தால், முடியின் ஆரோக்கியம் மற்றும் மென்மை பாதுகாக்கப்படும்.

மென்மையான முடியைப் பெற முட்டை ஹேர் பேக் போடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பாதிப்படைந்த முடியை சரிசெய்யும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் முட்டை ஹேர் பேக் போட வேண்டும். அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தேய்த்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

ஹென்னா மற்றொரு சிறப்பான முடியை மென்மையாக்கும் பொருட்களில் ஒன்று. அதே சமயம் இது நரைமுடியை மறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த ஹென்னாவை முட்டையுடன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசினால், முடி நன்கு மென்மையாகவும், வலுவுடனும் இருக்கும்.
 
Joined
Apr 12, 2014
Messages
89
Likes
50
Location
trichy
#7
செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை:

நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு, செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை அரைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து, இரவில் தூங்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
 
Joined
Apr 12, 2014
Messages
89
Likes
50
Location
trichy
#8
Herbal Hair Care - Hibiscus Flower :

Hibiscus flower is known to add shine to the dull hair while and also fights greying hair.

Heat any oil that you use on your hair with this flower and apply it on your scalp 30 minutes before a hair wash for positive results. You could also make a pulp of this flower and apply it on the hair for 30 minutes.
Hibiscus Shampoo | Casia Blog
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.