Hindus ask Amazon to stop selling leggings with images of Hindu Gods - அமேசான் நிறுவனம் அறிமுகப்பட&#

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் (leggings) என்ற உடையில் இந்து கடவுள்களின் படங்களை கொண்டு தயாரித்த அமேசான் நிறுவனத்திற்கு இந்துமத அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் சொந்தமாகவே பல பொருட்களை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.




.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#2
Re: அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண&#302


இந்நிலையில் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது.


இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்து கடவுள்களை அமேசான் நிறுவனம் அவமதித்துவிட்டதாக அங்குள்ள இந்துமத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Re: அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண&#302



இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள்.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Re: அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண&



பல கோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் லெக்கிங்ஸ்களில் ஏற்கத்தகாத வகையில் இந்துக் கடவுள்களை சித்தரித்துள்ளது மன வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து மதத்தை பின்பற்றுவோரை மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
Re: அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண&#302



ஆகவே, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆடைகள் கொண்ட பட்டியலை உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த தவறுக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தனர்.
 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#6
Re: அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண&#302

enna kodumai ithu,itharku india thalaivargal ethirpu therivikilaiyaa?
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
Re: அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண&

enna kodumai ithu,itharku india thalaivargal ethirpu therivikilaiyaa?
Adhai pathi thagaval illai sis........
 

maanasha

Friends's of Penmai
Joined
Oct 9, 2013
Messages
145
Likes
109
Location
India
#8
Re: Hindus ask Amazon to stop selling leggings with images of Hindu Gods - அமேசான் நிறுவனம் அறிமுகப்ப&#297

People should not do it.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#9
Re: Hindus ask Amazon to stop selling leggings with images of Hindu Gods - அமேசான் நிறுவனம் அறிமுகப்ப&#297

Kodumai......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Re: Hindus ask Amazon to stop selling leggings with images of Hindu Gods - அமேசான் நிறுவனம் அறிமுகப்ப&

People should not do it.
Exactly........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.