Home Building Tips - இனிய இல்லம் ,அலங்கரிப்பு மற்றும் ஆவலை

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,461
Likes
714
Location
Switzerland
#51
Re: Home Building Tips - இனிய இல்லம் ,அலங்கரிப்பு மற்றும் ஆவல&am

very good information.
thanks for sharing.
 

Strawberry

Citizen's of Penmai
Joined
May 27, 2016
Messages
658
Likes
691
Location
srilanka
#52
Re: Home Building Tips - இனிய இல்லம் ,அலங்கரிப்பு மற்றும் ஆவல&#3

Hi 5 suppper
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
#53
Re: Home Building Tips - இனிய இல்லம் ,அலங்கரிப்பு மற்றும் ஆவல&#3

[h=2]வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..[/h]


நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை. பெண்கள் வீட்டை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்று பார்க்கலாம்.


நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை. எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி அட்டவணை போட்டுக் கொண்டு செயல்படுவது என்பதைப் பார்க்கலாம்...

தினமும்...

கிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். சமையல் திண்டையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்

பாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்

வரவேற்பறை மற்றும் பிற அறைகள்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள், அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள்வாரம் ஒரு முறை...

பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்

கிச்சன்: ஸ்டவ்வையும், திட்டின் மேல் வைக்கப்படும் மிக்ஸி போன்ற சாதனங்களையும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்கையும் சுத்தம் செய்யுங்கள். தரையைத் துடைத்து சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: சுவர்கள், வாஷ் பேஸின் போன்றவற்றைக் கழுவிவிடுங்கள். டாய்லெட்டையும், ஷெல்ஃபையும், மற்ற இடங்களையும் சுத்தம் செய்வதற்குக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். டவல்களைத் துவையுங்கள். தரையைப் கூட்டிவிட்டுத் துடையுங்கள்மாதம் ஒரு முறை...

பாத்ரூம்: சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவிவிடுங்கள்

வீடு முழுவதும்: கதவு நிலைகளைச் சுத்தம் செய்யுங்கள். சோஃபாவை வாக்யூம் செய்யுங்கள், அல்லது நன்கு தூசிதட்டி விடுங்கள்

தோட்டம், முற்றம், கார் ஷெட்: தேவைப்பட்டால் கூட்டி சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்

ஆறு மாதத்திற்கு ஒரு முறை...

பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை, தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி துவைத்து, காய வைத்து மடித்து பராமரியுங்கள்.

கிச்சன்: ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: ஷெல்ஃபுகளையும் டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடுங்கள்

வீடு முழுவதும்: லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
#54
How to make your home environment-friendly
Back of the mind, in most cases, our innate desire is to constructively contribute towards bettering and preserving our Mother Earth, yet because of the hectic schedules, most of us are not able to affect this thought into action.
Here are some easy ways to contribute to the environment by consciously making small efforts in ones daily life.


Create your own kitchen garden

"Kitchen Garden is commonly known to grow organic fruits and vegetables that are mostly consumed domestically. Each one of us can grow vegetables in their balcony and around the home, for better nutrition and minerals," said Harpreet Ahluwalia, owner, Earthly Creations.

Also, using terracotta pots for planting makes one's garden look elegant, fresh, and colourful. They are environment-friendly and bio-degradable. These can be easily shifted from one place to another. One can grow vegetables like tomatoes, spinach, radish lettuce, fenugreek, gourds, chilly, capsicum.

Add air purifying plants inside/outside your home

Aloe Vera, Snake plant, Ficus, Tulsi, Pipal are extremely effective at cooling air as well as removing pollutants and harmful virus from the air. Additionally, they aid in the better nourishment of the skin. Keep these plants in your bedroom for proper oxygen supply.

Switch to Terracotta rather than Plastic in your Garden

"Plants and trees give us oxygen- the most important element for our existence. Ironically, the present world's major population is holed to plastic, which is extremely harmful to both environment and plants. Having no perceived or actual benefit, plastic needs to be replaced by terracotta on an immediate basis," said Anjali Jain, owner, Kala Drishti.

Save Water while gardening

Group small and big plants together; it helps to save water in summers. By arranging them in a clustered form, the big plants will protect the small ones and thereby it will reduce the task of watering plants daily.


"Another activity to save water is mulching plants and garden with dry grasses. Doing this will help plants to store more water, as dry grass hold the water for longer time, it makes the evaporation process a bit slower and holds the water within the plants and in the ground as well," added Jain.


Decompose your biodegradable waste

Make manure from the kitchen wet waste. Create holi colors and waste flowers. Make leaf manure from the garden dry and green waste.


Recycle as much as possible: "Let's inculcate the habit of transforming waste into interesting decor items. As far as possible delay the waste from reaching the landfill thereby creating something out of nothing,"
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
#55
பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்ள்!ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும். பட்ஜெட் தவிரவும், ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டதாவது ;

1. வீடுகளை சுற்றிலும் மற்றும் முன்பக்கம் ஆகிய இடங்களில் சரியான அளவில் காலி இடம் இருக்கவேண்டும்.

2. கட்டுமான திட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்-களுக்கும் UDS என்ற பிரிக்கப்படாத மனையின் பங்கு சரியான முறையில் பிரித்து தரப்பட்டிருக்கவேண்டும்.

3. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தக்க பார்க்கிங் வசதி இருப்பதோடு, கார்களை பார்க்கிங் செய்ய சுமாராக 300 சதுர அடி அளவுள்ள இடமாவது இருக்க வேண்டும்.

4. பிளாட்டுகளின் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வழக்கமாக அளவுக்குள் இருக்கவேண்டும்.

5. பெரும் மழை, அதிகப்படியான வெள்ளம் ஆகியவற்றால் பிளாட் மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருப்பது அவசியம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.