Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கு பாரம்பரிய மருந்து​

தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
பூண்டு - 1 (துருவியது)
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 30 நொடிகள் அரைக்கவும். பின் அதனை ஒரு டப்பாவில் போட்டு 5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உட்கொள்ளவும்.



எப்படி பயன்படுத்துவது?
இந்த மருந்தை தினமும் இருவேளை எடுக்க வேண்டும். அதிலும் காலையில் எழுந்தும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் என உட்கொள்ள வேண்டும்.


இச்செயலை தொடர்ந்து மூன்று நாட்கள் பின்பற்றி வந்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பது போன்று உணர்வதோடு, உங்களது உயர் இரத்த அழுத்தமும், உயர் கொலஸ்ட்ராலும் குறைந்திருப்பதை நன்கு காணலாம்.
 

Attachments

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,235
Likes
12,713
Location
chennai
#2
Re: Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால&#3

tfs bhuvi ka
 

Ragam23

Citizen's of Penmai
Joined
Oct 10, 2015
Messages
608
Likes
1,426
Location
Australia
#4
Re: Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால&#3

Tfs Bhuvana.....
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#5
Re: Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால&#3

Very good sharing, Bhuvana. :thumbsup
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#7
Re: Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால&am

Very good sharing, Bhuvana. :thumbsup
Thank you Mathi sis :)
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#8
Re: Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால&#3

மிகவும் உபயோகமான பகிர்வு புவனா, நன்றி!
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#10
Re: Home made medicine to reduce Bp & Cholesterol/உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால&am

மிகவும் உபயோகமான பகிர்வு புவனா, நன்றி!
Thanks Sumi ka :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.