Home remedies - நம்ம வீட்டு வைத்தியம்

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#1
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.

எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைதுக்குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆடாதொடா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரிது சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.

ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Romba payanulla thagavalagal. veetu maruththuva kurippugal elloraalum elidhil pinpatrakkoodiya vagaiyil ulladhaal ellorum payanperuvar. nandri lavanyap
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#3
Romba payanulla thagavalagal. veetu maruththuva kurippugal elloraalum elidhil pinpatrakkoodiya vagaiyil ulladhaal ellorum payanperuvar. nandri lavanyap
thanks for ur comments sumitra mam...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.