Home Remedies For Honey Bee Sting - தேனீ கொட்டினால் என்ன செய்ய வேண்டும

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
தேனீ கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

தேனீ கொட்டிய இடத்தை நன்கு கழுவி, கொட்டிய கொடுக்கு இருந்தால் அதை நீக்கி, ஐஸ் ஒத்தடம் கொடுப்பதே முதல் உதவி. டெட்டனஸ் ஊசி போட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தால், தேனீ கொட்டிய சில தினங்களுக்கு உள்ளாகவே அந்த ஊசியை மறுபடியும் போட்டுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் கொட்டிய இடத்தில் தொற்று ஏற்பட்டுச் சீழ் பிடிக்கலாம். உடனடியாக மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

குளவிக் கூடுகளையோ, தேன் கூட்டையோ தேவை இல்லாமல் கலைக்கக் கூடாது. பழ மரங்கள், பூந்தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் தேனீ மற்றும் குளவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, மேற்படி இடங்களுக்குச் செல்லும்போது அடர் வண்ணத்திலான ஆடைகள் அணிந்து செல்ல வேண்டாம்; வாசனைத் திரவியங்களையும் தவிர்க்க வேண்டும். முழுக்கை மற்றும் முழுக்கால் ஆடைகளுடன், தகுந்த காலணிகளையும் அணிந்து செல்வதே பாதுகாப்பானது.'

 

Strawberry

Citizen's of Penmai
Joined
May 27, 2016
Messages
658
Likes
691
Location
srilanka
#2
re: Home Remedies For Honey Bee Sting - தேனீ கொட்டினால் என்ன செய்ய வேண்டு&#2

Tfs ka:thumbsup
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,317
Likes
12,778
Location
chennai
#3
re: Home Remedies For Honey Bee Sting - தேனீ கொட்டினால் என்ன செய்ய வேண்டு&#2

tfs lakshmi sis
 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#4
re: Home Remedies For Honey Bee Sting - தேனீ கொட்டினால் என்ன செய்ய வேண்டு&#2

Thanks for dis sharing sis:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.