Home Remedies for Pain During Periods

Joined
May 8, 2012
Messages
1
Likes
2
Location
Kanyakumari
#1
hi everyone here. i am sumathi new to this group. can anyone help me for my problem. i am having severe pain during my periods every month. i couldnt bear this pain. i dont want to take any tablets for this. please tel me some natural tips to avoid or control this pain. thanks in advance

Remedies
 
Last edited by a moderator:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#2
Re: pain during periods

வாழைப்பூ எந்த வகையில் சமைத்து சாப்பிட்டாலும் நல்லது. அந்த நாட்களில் தயிர் நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயம் அல்லது கிஸ்மிஸ் ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து அப்படியே தண்ணீர் சேர்த்து விழுங்குங்கள். என் தங்கைக்கு செய்த வீட்டு வைத்தியம் இது. ஓரளவு பலன் தெரிந்தது. சளி பிடிக்கும் தொல்லை இல்லையென்றால் அந்த டைம் இல் தினமும் ஒரு இளநீர் okay . முடிந்தவரை ரெஸ்ட் எடுங்கள
IF THE PAIN IS TOO MUCH PLEASE CONSULT A DOCTOR AND TAKE MEDICINES. DON'T BE CARELESS IN SUCH MATTERS. GET WELL SOON.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.