Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
#21
மலர்,
முதல் நாளே சோறு இல்லாமலா. அதுவும் ஆறு நாளா? ஐயோ என்னால் முடியுமான்னு தெரியல....:pray:
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,193
Location
toronto
#22
மலர்,
முதல் நாளே சோறு இல்லாமலா. அதுவும் ஆறு நாளா? ஐயோ என்னால் முடியுமான்னு தெரியல....:pray:
பிரியாணியோட ஒரு diet chart ரதிக்கு கேட்டு பார்க்கறேன், don't worry,OK:hug:
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
#23
பிரியாணி அளவுக்கு எல்லாம் எனக்கு வேணாம். சாதம், சாம்பார்/கொழம்பு , போரியல், கூட்டு, ரசம், மோர், அப்பளம், ஊறுகாய் இது போதும். ஒரு ஸ்வீட் இல்லேனா கூட பரவால்ல.:cheer:
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,193
Location
toronto
#24
பிரியாணி அளவுக்கு எல்லாம் எனக்கு வேணாம். சாதம், சாம்பார்/கொழம்பு , போரியல், கூட்டு, ரசம், மோர், அப்பளம், ஊறுகாய் இது போதும். ஒரு ஸ்வீட் இல்லேனா கூட பரவால்ல.:cheer:
Ha ha ha ...போதுமா???...:rolleyes::thumbsup
 
Joined
Mar 2, 2013
Messages
58
Likes
26
Location
US
#26
Does anyone tried and got good result with warm water+honey+lemon?
I have tried meticulosly for 2 months, no reduction in tummy :-(

If anyone reduced tummy by any dieting please let me know gals :)
Thanks!
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,193
Location
toronto
#28
Every morning when you get up, have warm water and a little lemon. This helps a lot in weight loss. Also, make sure that you choose healthy alternatives to junk food, once this becomes your habit, reducing weight and maintaining it wont be a difficult task for you.
Yes Ishika, very true and thanks ma.
 

malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,193
Location
toronto
#30


பெண்களின் வயிற்று சதை குறைய !!!


நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.


இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.