Home Remedies for White Hair

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#1
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து, அதனுடன் துளசி இலை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து எடுத்து கொள்ளவும். இந்த எண்ணையை இளம் நரை உள்ளவர்கள் தினமும் தலையில் தடவி வர நரை முடி வளர்வதை தடுக்கலாம். முடியும் கருப்பாக அடர்த்தியாக வளரும்.

நல்லெண்ணையுடன், நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதினை கலந்து காய்ச்சி ஆற வைத்து எடுத்து கொள்ளவும். வாரத்தில் மூன்று முறை இந்த எண்ணையை தேய்த்து தலைக்கு குளிப்பதால் நரையை கட்டுப்படுத்த முடியும்.
 
Joined
Oct 19, 2012
Messages
26
Likes
10
Location
Chandigarh
#2
Thanks for good tips!!!!!!!
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
Hi :) VERY USEFUL TIPS GIVEN BY YOU. Thanks for sharing the valuable tips.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.