Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&#299

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.

அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்?

* நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர* இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக* ஊறும்.

* பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

* தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

* பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

* விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

Hi Maheshwari, it is of immense help you have rendered to the penmai members by posting these wonderful tips to get new blood generation ! thank you!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

இயற்கை உணவின் உதவியால் எவ்வாறு ரத்தத்தை விருத்தி செய்து கொள்ளலாம் என்று விளக்கியதற்கு நன்றி மஹி :).
 

Jeyasmilin

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 12, 2011
Messages
273
Likes
387
Location
muscat
#5
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

very usefull tips. thanks to share. first time came to know the benifit of Jujubi.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#6
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி............
 
Joined
Apr 22, 2011
Messages
52
Likes
42
Location
coimbatore
#7
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

really very informative.........
 

SBS

Commander's of Penmai
Joined
Aug 20, 2013
Messages
1,275
Likes
2,098
Location
Coimbatore
#8
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

Useful tips mahi sis.....Thanks 4 sharing :)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#9
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

Thanks for sharing, Mahi
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#10
Re: Home remedies to improve blood circulation - புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்&

thanks for the tip
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.